வாசகர் பார்வை - நீயில்லாது வாழ்வேதடி

Rosei Kajan

Administrator
Staff member
#1
வாசகர்களுக்கு வணக்கம்!

இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

கதைப்பகுதி
 
Rosei Kajan

Administrator
Staff member
#2
விமர்சனங்கள்

Last edited:

emilypeter

Well-known member
#3
Puguntha veetirku perumai serkkum pennin gunangalai azhamana nadaiyl azhagana azhuthamana murail Sindhuvin moolamaga yeduthu sonna u are greatma. Keep it up. Wish you all the best.
 
Rosei Kajan

Administrator
Staff member
#4

மிக்க நன்றி எமிலி .
 
uma

New member
#5
வாசகர்களுக்கு வணக்கம்!

இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

கதைப்பகுதி
superb story sis, oru ponnu marg ku aprm epdi iruka elartayum, ava kovam kuda crt than nu ava husband matum ilama motha family purinchukira mari irunthu sis really nice
 
Rosei Kajan

Administrator
Staff member
#6

நன்றி நன்றி உமா .
 
#7
அருமையான கதை.அழகான எழுத்து.சிந்து போல் ஒரு மருமகள் அமைவது வரம்.
 
Rosei Kajan

Administrator
Staff member
#8

நன்றி புனிதா
 
sumiram

Active member
#9
arumaiyana story. sindu,ragu semma pair &lovely.
 
Rosei Kajan

Administrator
Staff member
#10

நன்றி சுமி
 
lalu

Well-known member
#11
பெண் நினைத்தால் ஒரு குடும்பத்தைப் பிரிக்கவும் முடியும்.......அதே நேரம் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கவும் முடியும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீங்கள் அக்கா......சிந்து போன்ற பெண்கள் கிடைப்பது ஒரு வரம்.....அருமையான குடும்ப நாவல்.....☺👍
 
Rosei Kajan

Administrator
Staff member
#12
பெண் நினைத்தால் ஒரு குடும்பத்தைப் பிரிக்கவும் முடியும்.......அதே நேரம் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கவும் முடியும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீங்கள் அக்கா......சிந்து போன்ற பெண்கள் கிடைப்பது ஒரு வரம்.....அருமையான குடும்ப நாவல்.....☺👍
என் முதல் கதை ...நன்றிடா
 
Top