பூ மகன் அறிமுகம்.

#1
செந்தூர அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

பெரு மதிப்புக்குரிய நண்பர் லக்ஸ்மண் அண்ணரின் பரிந்துரையும் வாசிப்பு மீதான சிறு ஆர்வமும் என்னை இங்கே அழைத்து வந்தன.

மலர் மகன் (என் அன்னையின் பெயர் மலர்.) என்பதை குறிக்கும் முகத்துடன் பூ மகன் புனைபெயருடன் இங்கே வந்துள்ளேன்.

கலைகளின் தலைநகரில் வாழும் ஈழ தேசத்தைச் சேர்ந்த தமிழன்.. எழுத்தாற்றல் இல்லை. விமர்ச்சிக்கும் அளவுக்கு ஆழ ஆற்றலும் இல்லை. வாசிக்க மட்டுமே தெரிந்த ஒருவனாக உங்களோடு நானும்..
 
Rosei Kajan

Administrator
Staff member
#2

வணக்கம் பூமகன் !

அருமையான பெயர் . செந்தூரத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம் .

எழுத்தாற்றல் , விமர்சிக்கும் ஆற்றல் இல்லை என்றே வைத்துக்கொள்வோம் . வாசியுங்கள், மனதில் தோன்றுவதை பகிர்ந்து கொள்ளுங்கள் .

அறிந்து கொள்ள ஆவலோடு உள்ளோம் .
 
Top