தேத்தண்ணி வித் நிதா

NithaniPrabu

Administrator
Staff member
#21
அழகான போட்டோஸ்
மிக்க மிக்க நன்றி
 

NithaniPrabu

Administrator
Staff member
#22
Azhagana photo. Cute family mam..

மிகவும் நன்றி பிரெண்ட்ஸ்...
 

NithaniPrabu

Administrator
Staff member
#23
நிதா அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க....உங்க பொண்ணு அப்டியே உங்களை மாதிரியே இருக்காங்க ....லவ்லி...அழகான குடும்பம்

மிக்க மிக்க நன்றிமா...
 
#24
உங்க பெயரை போல நீங்களும் அழகு அக்கா....
 
#25
ஹாய் ரேனா, ஹாஹா நன்றி நன்றி. ஆமாம், உங்கள் மகளும் கட்டாயம் எல்லாம் சமைப்பா. எனக்குத் தெரிந்து இப்போது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு சமையல் மீது ஒரு ஆர்வமே உண்டு. என் மகள் இப்போதுதான் 13 வயது. ஆனால், ஐந்து ஆறு வருடங்களுக்கு முதல் இருந்தே கேக் எல்லாம் செய்வா. அப்போது என் உதவி சற்று அதிகம் தேவைப்படும். இப்ப தானாவே எல்லாம் செய்வா. சமையலுக்கு எனக்கு பெரும் உதவி அவாதான். வெங்காயம் உள்ளி இஞ்சி எல்லாம் தோல் உரித்து வெட்டித் தருவது எல்லாமே அவதான். அதேபோல காய்கறிகள் கூட வெகு அழகாக காட்டிக் கொடுப்பது போலவே செய்து தருவா. என்ன பண்ட பாத்திரம் மட்டும் கழுவுறது இல்ல. அதுக்கு என்ன? நான் எல்லாம் திருமணமாகி வருவரைக்கும் தேநீர் கூடப் போடத் தெரியாது. கணவரிடம் தான் சமையலே பழகினேன்.

மிக மிக அழகான பெயர் கதிரொளி. மக்களை சுகம் விசாரிச்சேன் என்று சொல்லி விடுங்கோ. ஹாஹா.. இது நீயிருக்கும் நெஞ்சமடி கடைசி எபி போட்டுட்டு கீழே லிங்க் போட்டு இருந்தேனே நீங்க பாக்கேல்லையா.. விடுங்க ஏதாவது கேக்க வேணும் என்றால் இங்க கேளுங்க பதில் சொல்லுறேன். நன்றி ரேனா.
,ரொம்ப மகிழ்ச்சி kandippa solren .nitha.sindhu ennum silvandu name summa adirudu.enaku srilanga other country ra feel Illa.coz appaiye 18 vayasu varaikkum kandila dan irundanga.niraya soluvanga.marriage kaga india vandangalam.native tamilnadu but avanga parents kooda anga irundangalam.so avanga enta solite irupanga.enakkum angala poi pakanum nu thonum.ana ipo unga ovvoru Story laum ovvoru oora poi vara mari irukku.rosei akka voda unnil en nenjam thadumarude read osmotic enga appaya romba miss panen.coz avanga first daughter m love marriage pani enga veetuke vandadilla.nanga LA patade illa.appayi marana padukkaila irundapa avanga ponna pakka thonirukkum LA nu ada read panum podu Dan unarnden.ana enga appayi first ponna pati adigama pesa matanga.appa ,chittapa u pidikkadu.vai pesa matama epdi ipdi ponnu terila ,nitchayam mudinja apram ipdi panitale pavi maga ena kastapaduralo nu mattum soli urukkanga.nitha na oru idatula Star t pani engo poren.trichy varum podu sollunga nitha meet panalam
 
#26
very nice family picture
 
Top