முழுநாவல் திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு...!

#2
Story super mam
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
மிக்க நன்றி நரேஷ்!
 
#4
நிதனி, எப்படி இவ்வளவு அழகான ஆத்மார்த்தமான காதல் கதை எல்லாம் எழுதறிங்க?! படிக்க படிக்க ஒரே ஏக்கப் பெருமூச்சுதான். கதை முடியவே கூடாது என்றிருந்தது. நிரஞ்சன் - ஜீவனிதா நிஜத்தில் வாழ்வது போலே இருக்கிறது. ஆக மொத்தத்தில் கதை சூப்பரோ சூப்பர். நீங்கள் கதைகள் எழுதித் தள்ளுங்கள், நாங்கள் வாசித்துக்கொண்டே இருக்கிறோம். எழுதப் பிறந்தவர்கள் நீங்கள்! வாசிக்கப் பிறந்தவர்கள் நாங்கள்😊😊
 
#5
Your story very nice
 
Top