செந்தூரம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது...

#1
வாசக நெஞ்சங்களுக்கு அன்பான வணக்கங்கள்!

நம், கார்த்திகை மாதத்தி்ற்க்கான செந்தூரம் மின்னிதழ் வெளிவந்து விட்டது .

தொடர்ந்து வாசகர்களாகிய நீங்கள் தரும் ஆதரவே, இன்னும் இன்னும் நன்றாக இதழை வெளியிடவேண்டும் எனும் பேராவலை எமக்குத் தருகின்றது.

இதுவரை வெளிவந்த ஐந்து இதழ்களையும் விட மேலும் மெருகுடன் வெளியாகியுள்ள இதழுக்கான ஆக்கங்களைத் தந்த எழுத்தாளர்களுக்கும், இதழின் ஒவ்வொரு பகுதியிலும் அதன் தோற்றத்திலும் தரத்திலும் அக்கறை கொண்டு தமது நேரத்தை செலவழித்துத் தரமான இதழாக வெளிவர உதவிய நண்பர் லக்ஷ்மன் மற்றும் பெயர் குறிப்பிடா நட்புகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்புகளும் நன்றிகளும் !

இதழை வாசிக்க விரும்பியவர்கள்
Amazon .com இல் pdf ஆக தரவிறக்கம் செய்தோ, அல்லது கிண்டில் லெண்டிங் லைபிரரியிலோ வாசிக்கலாம்.


இந்த லிங்கை உபயோகியுங்கள் .

அன்புடன்,

செந்தூரம்
 
#2
வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்!

நம் செந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழின் 7வது இதழ் வெளியிடப்பட்டுள்ளதை மிக்க மகிழ்வோடுி தெரிவித்துக்கொள்கிறோம் .

ஆக்கங்கள் தந்த எழுத்தாளர்களுக்கும் , இதழ் நேர்த்தியாக வெளிவர உதவிய நட்புள்ளங்களுக்கும் அன்பும் நன்றியும்.

இதழை, அமேசனில் தரவிறக்கம் செய்தோ , கிண்டில் லெண்டிங் லைபிரரியிலோ வாசிக்கலாம்.

இதழ் 7 என்பதன் மீது அழுத்தினால் வழிகாட்டப்படும் .
அன்புடன்,

செந்தூரம்
 
#3
செந்துரம் இதழ் 1 இலவச தரவிறக்கத்தி்ற்கு விட்ட போது, பலரும் மிக்க ஆர்வத்துடன் தரவிறக்கம் செய்திருந்திருந்தீர்கள். மிக்க சந்தோசம் .

இதோ இதழ் 2

இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே ...


இதழ் 2 என்பதின் மீது கிளிக் பண்ணுங்கள்

 
#4
சிறப்பான பணி. உலகை விட வேகமாகச் சுழலும் மனிதர்கள் மத்தியில் இருந்துகொண்டு, இவ்வளவு மெனக்கெட்டு மின்னூலாக்குவது சாதனைச் செயல். ஈடுபாடும் செயல் நேர்த்தியும் இல்லாமல் இதனை சாதிக்க இயலாது. வாழ்த்துகள் அனைவருக்கும்
 

Rosei Kajan

Administrator
Staff member
#5
சிறப்பான பணி. உலகை விட வேகமாகச் சுழலும் மனிதர்கள் மத்தியில் இருந்துகொண்டு, இவ்வளவு மெனக்கெட்டு மின்னூலாக்குவது சாதனைச் செயல். ஈடுபாடும் செயல் நேர்த்தியும் இல்லாமல் இதனை சாதிக்க இயலாது. வாழ்த்துகள் அனைவருக்கும்
மிக்க நன்றி பூமகன் ! பிந்திய பதிலிடலுக்கு குறை கொள்ள வேண்டாம் .:)
 
Top