செந்தூரத்தில் பதிவு செய்வது தொடர்பாக ...

#1
செந்தூரத்தின் வாசக நட்புகளுக்கு வணக்கம்!

இங்கு பதிவாகும் தொடர்கள் , நாவல்கள் என்பவற்றை வாசிப்பதற்கும் , செந்தூரம் மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும் இங்கு நீங்கள்
பதிவு செய்திருத்தல் அவசியமாகின்றது.

அதற்காக ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும்!

Register என்றிருக்கும் இடத்தில் கிளிக் பண்ணினால் உங்கள் username , email Id , உங்களுக்கான பாஸ்வேர்ட், உங்கள் நாடு இவ்வளவும் கேட்டிருக்கும். அதைக் கொடுத்தபின்னர் register என்பதை அழுத்தினால் எங்கள் தளத்தின் அட்மினுக்கு Approve க்கு வரும் . நாங்கள் Approve செய்ததும் நீங்கள் உங்கள் username , பாஸ்வேர்ட் உபயோகித்து தளத்தினுள் login செய்யலாம்.

நன்றி !

செந்தூரம்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#2
செந்தூரத்தின் வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்!

நீங்கள் Registre செய்ததும் தளத்தைப் பார்வையிட முடிந்தாலும் தொடர்கள் , நாவல்கள் வாசிக்கவும் கருத்திடவும் உங்கள் Registration Approved ஆகவேண்டும் . அதனால் Register செய்ததும் வாசிக்க முடியவில்லையே என்று யோசிக்க வேண்டாம் . எங்களால் முடிந்தளவு விரைவில் Approved செய்துவிடுவோம் .

மிக்க நன்றி!
 
#3
தகவலுக்கு நன்றி மேடம்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#4
அங்கத்தவர்களாக உள்ளவர்களுக்கு எந்த திரெட்டாவது ஓபன் ஆகாது இருந்தால் தயவும் செய்து இங்கு சொல்லுங்கள் . என்னவென்று பார்க்க உதவியாக இருக்கும் .

@Swathi எப்போதிருந்து ....நீங்கள் முதல் வாசித்து கமெண்ட்ஸ் போட்டிங்க தானே?
 
Top