செந்தூரத்தின் அங்கத்தவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!

#1
செந்தூரம் மாதாந்தம் வெளியிடும் மின்னிதழில் உங்கள் ஆக்கங்களும் இடம் பெற வேண்டுமா?

உஷ் ...இது ரகசியமல்ல

சிறுகதைகள்

கவிதைகள்

கட்டுரைகளிலும் பகிர்வுகளும்

சமையல்

திரை விமர்சனங்கள்


இப்பகுதிகளுக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலேயுள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான பகுதியில் உங்கள் ஆக்கங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

senthuram .emagazine @gmail .com என்கின்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.
நன்றி!

செந்தூரம் .
 
Top