கிரந்தம் தவிர் தொடர்ச்சி - இதழ் 11

Rosei Kajan

Administrator
Staff member
#1
கிரந்தம் தவிர்சுத்தமான - தூய்மையான

சுபாவம் -இயல்பு

சுலபம் -எளிது

சுவாரஸ்யமான - சுவையான

சுகப் பிரவசம் -நலப்பேறு

சேவை - பணி

சேனாதிபதி - படைத்தலைவன்

சொர்க்கம் - பரமபதம்

சௌகர்யம் - வசதி, நுகர்நலம்

சௌக்கியம் - நலம்

தசம் - பத்து

தத்துவம் - உண்மை

தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்

தரிசனம் - காட்சி

தர்க்கம் - வழக்கு

தர்க்க வாதம் - வழக்காடல்

தகவல் -செய்தி

தரம் - தகுதி

தாபம் - வேட்கை

தாசன் - அடிமை

தாமதம் - காலநீட்டம், நேரந்தவறுகை

திகில் -அதிர்ச்சி

திருப்தி - நிறைவு

தினசரி - நாள்தோறும்

தினம் -நாள்

திராட்சை - முந்திரி

தியாகம் - கொடை, ஈகம்

தீர்க்கதரிசி -ஆவதறிவார்

தீபம் -விளக்கு

துரதிஷ்டம் -பேறின்மை

துரிதம் -விரைவு

துரோகம் - வஞ்சனை

துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
 
Top