என்றும் உன் நிழலாக ...புத்தக வடிவில்! / மீரா அமேசான் கிண்டிலில் ...

Rosei Kajan

Administrator
Staff member
#1
Enrum un nizhalaaka.jpg

வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!

நான் நான்காவதாக எழுதிய கதை 'என்றும் உன் நிழலாக!'
அது இப்போது புத்தக வடிவில் உங்கள் வாசிப்பிற்காகக் காத்திருக்கின்றது.

வாசித்துவிட்டுச் சொல்லுங்களேன்.

தொடர்ந்து எனது நாவல்கள் வெளிவருக்கின்றது என்றால் அது வாசகர்களாகிய உங்களால் தான்.

அனைவருக்கும் அன்பும் நன்றியும்!

தொடர்ந்து இணைந்திருங்கள். எனது நாவல்கள் பற்றிய உங்களின் கருத்துக்களை எப்போதுமே ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.******************************************************************Meera - Amazon Cover.jpg'மீரா' இன்னமும் இணையத்தில் எங்கும் வெளிவரவில்லை . நேரடியாக புத்தகமாக வந்த கதை . 'மலருமோ உந்தன் இதயம்' கதைமாந்தர்களோடு வெகு சுவாரசியமாக, உங்களைக் கைபிடித்து அழைத்துச் செல்ல, நித்தியின் மகள் நாயகியாகக் காத்திருக்கிறாள்.

அமேசான் கிண்டிலில் வாசிக்க கீழேயுள்ள லிங்கில் சென்று பார்க்கவும்.

Amazon . in

Amazon .com

வாசித்துப் பாருங்கள்!


அன்புடன் ,

ரோசி கஜன்
 
Top