இலவசமாக "நீ வாழவே.. என் கண்மணி!"

NithaniPrabu

Administrator
Staff member
#1
வணக்கம் மக்களே,

தமிழர் தம் புத்தாண்டாம் தைத்திருநாள் பிறக்கக் காத்திருக்கும் இவ்வேளையில் என்னால் முடிந்த ஓர் பரிசு!

அமேசானின் Pen To Publish 2018 எனும் போட்டியில் என் எழுத்தும் பங்கேற்று இருப்பதை அறிவீர்கள் தானே. “நீ வாழவே.. என் கண்மணி!” என்கிற குறுநாவலை பொங்கல் திருநாளில், முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு அறியத்தருகிறேன்.

நிச்சயம் எல்லோரும் படிக்கவேண்டும்! எப்போதும் நான் இப்படிச் சொல்வதில்லை. வாசிப்பு என்பது அவரவர் விருப்பம் மற்றும் ரசனை சார்ந்தது. ஆனால், ஈழத் திருநாட்டின் இரு உயிர்களின் உணர்வுகளைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு! போர் என்பது நேரடியான பாதிப்பை மட்டுமல்ல மறைமுகமாக எவ்வளவோ பாதிப்புக்களை இழப்புக்களை நமக்கு வழங்கிவிட்டுப் போயிருக்கிறது. வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதிலே ஒன்றுதான் இந்தக் கதையும். இதிலே சொல்லியிருப்பதெல்லாம் அங்குநடந்த துயர்களில், கடலின் ஒரு துளி போன்றதுதான். அதை அறிந்துகொள்ள எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு.

இதற்கு உங்களுக்குத் தேவை உங்களது போனில் கிண்டில் ஆப் தரவிறக்கம் மட்டுமே. அது இருந்தால் போதும், முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசித்து மகிழுங்கள்.

இரண்டு வரியில் எப்படி இருந்தது என்று பகிர்ந்தால் நானும் மகிழ்வேன்.

செவ்வாய் அன்று(நாளை மறுநாள்) சரியாக இந்திய நேரப்படி மத்தியானம் 1.30 இலிருந்து புதன் மத்தியானம் 1.29 வரைக்கும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நட்புடன் நிதனிபிரபு

லிங்க்:

https://www.amazon.in/நீ-வாழவே-என்-...5k98oa8LRDCbRLYWOiLOFAiwu7mFZg-iHmp8BMWBe3mns

1547457415494.png
 
emilypeter

Active member
#2

https://www.amazon.in/நீ-வாழவே-என்-கண்மணி-Vazhave-ebook/dp/B07MDNTJRX/ref=sr_1_14?s=digital-text&ie=UTF8&qid=1546168527&sr=8-14&keywords=nithani&fbclid=IwAR09lREu8yiBul5k98oa8LRDCbRLYWOiLOFAiwu7mFZg-iHmp8BMWBe3mns

Padithuvittenma, manathai pizhinthu vittathu.( Nimalanin kadhal )ippadiuma yenbathile natkal nagarnthathu. Kadaisiyil than kadhalikku yerpaduthi kodutha manavazhkkai , kadhalanin thirpthikku vendi yerru konda vazhkkai manam negilnthu vittathu. Sri Lankala war Ithil makkal adaintha thunbathai kadhalin moolama yeduthu sonna unnai paratta varthai illada
 
Maye

New member
#3
hi
Get to read the story. Was wonderfully return and to know about how the people suffer in eelzhm heart touching, made me crying here and there. Good work nitha.. best wishes for your writing. As I don't have any account in kindle couldn't update comments but rated.
 
#4
Super story mam....
 
Top