இதழ் 8

#1
Untitled design.png


செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்!​


அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் செந்தூரம் அகமகிழ்கிறது!​


1550859098009.png


தைமகளும் பிறக்கப்போகிறாள். கூடவே வழிகளும் பிறக்கும்!​
பழையன கழிதலும்​

புதியன புகுதலும் நலமேயாம்​

வாழையடி வாழையாய் வந்த​

நல்லதோர் முதுமொழியாம்​

தைமாதமதில் தைத்திருநாள் பொங்கலதில்​

விடியும் வேளை நாமெழுந்து நீராடி​

நற்காலைப் பொழுதினிலே​

பொங்கல் விழா தனிப்பெருந்​

திருவிழாக்கோலம் பூணுகிறது.​

தைப்பொங்கல் திருவிழா என்பது​

ஒரு சமய விழா அல்ல!​

தமிழரின் பண்பாட்டு விழா!​

தமிழரின் தமிழ் புத்தாண்டு​

கொண்டாடும் நாள்!​

அனைவருக்கும் இனிய​

பொங்கல் நல்வாழ்த்துகள் பல பல !​


பொங்கலோ பொங்கல்!​


அன்பு பெருகி​

ஆனந்தம் நிறைந்து​

நோய்நொடிகள் அகன்று​

தைமகளின் துணையோடு​

வாழ்வு சிறக்க​

நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம்!​


இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!​
நட்புடன் செந்தூரம்.இதழ் -8 அமேசானில்.
தமிழர்களின் தலையாய விழா தைத்திருநாளே!

செந்தூர வானில் - நட்சத்திர இயக்குனர் மதிசுதா


செந்தூரம் சிறுகதை - நிதனிபிரபு


உஷ் ...இது ரகசியமல்ல- வெறுப்பரசியல் -உஷாந்திமுதல் விமானப் பயண அனுபவம் - ரோசி கஜன்


கவிதைக் காதலன்போவோமா ஊர்கோலம் - யாழ் சத்யா

ஆஹா சமைக்கலாமே - வாய்ப்பன்

செந்தூரம் ஸ்கோப் - உஷாந்தி

தொடர்கதை - யாழ் சத்யா -அத்தியாயம் 1

கிரந்தம் தவிர்

மதியம் என்ற சொல்லின் பொருள்


உங்களோடு சில நிமிடங்கள்... தமிழ் நிவேதா
 
Top