இதழ் 3

Rosei Kajan

Administrator
Staff member
#1
This is, however, a contested distinction as academic work on the cultures and sociology of tr...jpgவணக்கம் அன்பு உறவுகளே,

நாட்கள் எப்படிப் பறக்கிறது என்று பாருங்களேன். என்னவோ நேற்றுத்தான் ஆரம்பித்தோம் போலிருக்கிறது, அதற்குள் மூன்றாவது இதழ் வந்துவிட்டது.

எப்போதும்போல குறை நிறைகளைச் சுட்டி, ஊக்கமும் தந்து ஆக்கமும் தந்து உதவவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களின் ஆக்கங்களைத் தந்து இதழை மெருகேற்றும் அத்தனை எழுத்தாளர்களுக்கும்நெஞ்சு நிறைந்த நன்றிகள்.

உங்கள் மனதில் தோன்றுவதைக் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்


 
Top