இதழ் 10 - கிரந்தம் தவிர் தொடர்ச்சி ...

Rosei Kajan

Administrator
Staff member
#1
கிரந்தம் தவிர்


சமாதானம் - அமைதி, இணக்கம்
சமஷ்டி - கூட்டமைப்பு
சரளம் - ஒழுங்கு
சவுக்காரம் -வழலை
சாதாரணம் -எளிமை, பொதுமை
சாமி/ஸ்வாமி -கடவுள்/ தெய்வம்/ இறைவன்
சாதித்தல் - நிறைவேறுதல்/ விடாது பற்றுதல்
சாதம் -சோறு
சாந்தம் -அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேலை, அந்திப்பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் -நூல்
சாசுவாசம் - நிலை
சாட்சி - சான்று
சாரதி - ஓட்டுநர்
சாரம் - பிழிவு
சிகிச்சை -மருத்துவம்
சித்தாந்தம் -
கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் -அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
 
Top