என்ன நித்து அக்கா.. திடீர்னு கதை முடிஞ்சுரும்னு சொன்னா எங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்ல..
திடீர்னு ஜான் - னு ஒரு புது என்ட்ரி கொடுத்து பவிக்கு வாழ்க்கை கொடுத்தது எவ்ளோ நல்லா இருந்துச்சு.. ஆனா வித்யாவை மட்டும் சும்மா விட்டுட்டீங்களே.. அந்த புள்ளைக்கும் ஏதாச்சும் வழி பண்ணிருந்தா இன்னும் கொஞ்ச நாள் நித்து அக்கா எழுத்தை ரசிச்சுருக்கலாம்னு...... நான் சொல்லல.. என் மனசுதான் நித்து அக்கா சொல்லிட்டு போச்சு..
கதை மிகவும் அருமை! ஒவ்வொரு அத்தியாமும் ரசித்து படித்தேன்! A well good matured story! Matured Narration too! மணிரத்னம் படம் பார்த்த Feel ! Enjoyed verymuch.
Nithaa, என்ன type பண்ற என்டு puriyalla, அப்பாவின் ஆத்மா சாந்தி அடையட்டும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கடவுள் மன தைரியமும் அமைதியும் தர வேண்டுகிறேன்,
மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நிதனி மேம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். கூடிய விரைவில் அவர் மனம் அமைதிப்படவும் திடப்படவும் இறைவனை வேண்டுகிறோம்.
நிதாக்கா.. அப்பாவின் ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த துயரமான நேரத்தில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மன தைரியத்தையும், அமைதியையும் தர இறைவனை வேண்டுகிறோம்..