தொடர்கதைகள் அத்தியாயம் 24

Rosei Kajan

Administrator
Staff member
#1
வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்

நிழல் வேணாம் அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி

உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடிஆபிஸில் அறைக்குள் நுழைந்த கவினை வந்ததும் வராததுமாக

"கங்ராட்ஸ் டா" என்றபடி தாவி அணைத்தான் கருண்..சஞ்சயும் அவனுக்கு கைகொடுக்க புன்னகையோடு குலுக்கியவன்'ஒருவேளை நான் ஆதியை விரும்பிறது தெரிஞ்சிடுச்சோ?ஆங் .. எனக்கே இப்போ தான் கன்பார்ம் ஆச்சு' என்று தனக்குள் யோசித்தவன் கருண் சொன்ன செய்தியில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான்.."டேய் உன் ப்ரொஜெக்ட் சக்ஸஸ்டா மச்சான்" என்று கருண் கூறியதை ஆச்சர்யமாக பார்த்தவன்"எப்பிடிடா??நான் தான் ஆபிஸ் பக்கமே வரலையே?""நீ வராட்டி என்ன? அதான் சிஸ்டர் வந்தாங்களே?""யாரு ஆதியா?""ஹ்ம்ம்ம்..என்ன கிழி தெரியுமா?? அப்பிடியே நீ செய்தா எப்பிடி எல்லாரும் வாயை பிளந்துகிட்டு பார்ப்பாங்களோ அப்பிடி பார்த்தாங்க""விளயாடதா கன்ஸ்ட்ரக்ஷன பத்தி ஆதிக்கு எப்பிடி""நம்பலனா வீடியோவ பாரு" என்றபடி சஞ்சய் வீடியோவை காட்டவும் ஆச்சர்யமானவன் ஆதி அவர்கள் செல்ல போகிறார்கள் என்றதும் விழுந்தடித்து காரில் வந்ததையும் சொன்னார்கள்.."ஓ" என்று கேட்டுவிட்டு தலைவலிப்பதாக கூறி அவனது அறைக்குள் நுழைந்தவன் கையிலிருந்த ஃபைலை தூக்கி மேசையில் போட்டுவிட்டு தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்..'எப்படி அது சாத்தியம்..அப்படியானால் நிச்சயம் ஆதிக்கு கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸுடன் தொடர்பு இருந்துள்ளது..அதுவும் பெரிய போஸ்ட்டில் இருந்திருந்தால் ஒழிய இது சாத்தியமில்லை..இன்னும் என்னவெல்லாம் என்கிட்ட சொல்லாம மறைச்சு வைச்சிருக்கடி? பச்..உன்னை இப்போ நான் விரும்பிறன்..என்னால இதை ஜஸ்ட் லைக் தட் என்று எடுக்க முடியாது ஆரா' என்று சிந்தித்தவனின் விழிகளில் விழுந்தது ஸ்ரீயின் விபரங்கள் அடங்கிய ஃபைல்..ஏதோ தோன்ற அதை எடுத்து படித்து பார்த்தவன் அதிர்ந்து போய் அந்த ஃபைலை கீழே போட்டான்..மீண்டும் மீண்டும் அந்த வரிகளை படித்தவன் தந்தை பெயர் : விஷால் புண்ணியமூர்த்தி, தாயின் பெயர் : அபிராமி விஷால் என்று இருந்ததை பார்த்துவிட்டு கருணை அழைத்து பாவனாவை கூட்டி கொண்டு வீட்டிற்கு உடனே வர பணித்தவன் மின்னல் வேகத்தில் விரைந்தான் வீடு நோக்கி..விரைந்து வந்த கவின் வந்ததும் வராததுமாக ஹாலில் நின்று "ஆதிரா..ஆதிரா" என்று கத்தவும் சமையலறையில் ஏதோ வேலையில் இருந்தவள் முந்தானையில் கைகளை துடைத்தவாறே "என்ன கவின்" என்றவாறு வெளியே வந்தாள்..அங்கே இருந்த சிந்துவை "சிந்து ஸ்ரீயை தூக்கிட்டு உள்ள போ" என்று பணித்தவன் அவள் உள்ளே சென்றதும் அருகே வந்த ஆதிராவை பளார் என்று ஓங்கி அறைந்தான்..அவன் அறைந்தவீச்சில் சோபாவில் சென்று விழுந்தவளை ஓடிவந்து தாங்கிய தனம் கவினை பார்த்து "என்னடா?? உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்று கத்தினார்..

"ஆமா அது ஒன்று தான் இன்னும் எனக்கு பிடிக்கல.." என்று அவருக்கு மேலாக கத்தியவன் ஸ்ரீயின் ஃபைலை தூக்கி ஆதியின் முன்னால் வீசிவிட்டு "என்னடி இது?? ஸ்ரீ உன்னோட பொண்ணு இல்ல அப்போ?? இல்லனா நீ வேற பெயரில இங்க வந்திருக்கிறியா?? என்ன வேணும் உனக்கு?எதை சுருட்டிகிட்டு போக வந்திருக்க?" என்று இரைந்தான்..அவனது காதலி பொய்த்து போன கோவம் அவனுக்கு..கவின் ஃபைலை காட்டியதுமே அனைத்தும் விளங்கிவிட்டது ஆதிக்கு..இனி தன்னிடம் மறைக்க எதுவுமில்லை என்று தோன்றவும் நிமிர்ந்து கவினின் கண்களை தாங்கி நின்றாள்.. அப்பொழுது வந்த பாவனா அண்ணி என்று அவளின் அருகில் போகவும் தடுத்த கருண் விழிகளை மூடி திறந்தான்..எனவே பாவனாவும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்..

ஆதிரா பிழையே செய்யாதது போல தன்னை நிமிர்ந்து பார்க்கவும் "என்னடி நல்லவள போல பார்வை?? என்னை ஏமாத்திட்டடி நீ. என் நம்பிக்கையை குலைச்சு..ச்சே" என்று உதறவும் பாய்ந்து அவனின் சட்டையை பற்றி உலுக்கியவள்

Rosei Kajan

Administrator
Staff member
#2
"என்ன நம்பிக்கையை குலைச்சேன்?? சொல்லுங்க என்ன நம்பிக்கையை குலைச்சேன்?? நான் யார் தெரியுமா?? நான் ஏன் இங்க வந்தேன் தெரியுமா? நம்பிக்கை அதுக்காக அந்த ஒரு வார்த்தைக்காக தான் வந்தேன்..அது என் மேல என் குடும்பம் வைச்ச நம்பிக்கை..என் மேல என் அக்..அக்கா வைச்ச நம்பிக்கை..." என்று கத்தியவள் அவனை விட்டு விலகி சென்று ஆழ மூச்சை இழுத்து விட்டவாறு தனது கடந்த காலத்தை கூற தொடங்கினாள்.."அம்மா ஆதிரா..ஆதிரா" என்ற தந்தையின் குரலை கேட்டு புன்னகையுடன் படிகளில் துள்ளி துள்ளி இறங்கி வந்தாள் ஆதிரா..அவள் அருகில் வந்ததும் புன்னகையுடன் தலையை கோதிக்கொடுத்தவர் "உன்னோட அக்கா பூஜை அறையில இருக்கா மா..உன்னோட பிறந்த நாளுக்காக காலையிலேயே தொடங்கிட்டா..வா மா..போகலாம்" என்றபடி அழைத்த தன் தந்தை தேவனின் தோளில் சாய்ந்துகொண்டவள்,"வாங்கபா..லேட் ஆனா அக்கா கத்துவா" என்றபடி தந்தையுடன் பூஜை அறையை நோக்கி சென்றாள்..அங்கே பூஜை அறையில் மங்களகரமாக அமர்ந்து பூஜை செய்து கொண்டு விழி மூடி இருந்த தமக்கையின் அருகே சென்றவள் அவளையே ஆசையாக நோக்கி கொண்டு இருந்தாள்..அபிராமி..அழகான தமிழ் பெண்..அமைதியும் அடக்கமும் நாணமும் நளினமும் பரவிக்கிடக்கும் அற்புதம்..இவள் தான் ஆதிராவிற்கு தாய் ஸ்தானத்தில் இருப்பவள்..நினைவு தெரிந்த நாளில் இருந்து அக்காவை தான் அம்மாவாக பார்த்து வாழும் ஆதிராவிற்கு தந்தையும் அக்காவும் தான் உலகம்..

வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்

நிழல் வேணாம் அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி

உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடிஆபிஸில் அறைக்குள் நுழைந்த கவினை வந்ததும் வராததுமாக

"கங்ராட்ஸ் டா" என்றபடி தாவி அணைத்தான் கருண்..சஞ்சயும் அவனுக்கு கைகொடுக்க புன்னகையோடு குலுக்கியவன்'ஒருவேளை நான் ஆதியை விரும்பிறது தெரிஞ்சிடுச்சோ?ஆங் .. எனக்கே இப்போ தான் கன்பார்ம் ஆச்சு' என்று தனக்குள் யோசித்தவன் கருண் சொன்ன செய்தியில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான்.."டேய் உன் ப்ரொஜெக்ட் சக்ஸஸ்டா மச்சான்" என்று கருண் கூறியதை ஆச்சர்யமாக பார்த்தவன்"எப்பிடிடா??நான் தான் ஆபிஸ் பக்கமே வரலையே?""நீ வராட்டி என்ன? அதான் சிஸ்டர் வந்தாங்களே?""யாரு ஆதியா?""ஹ்ம்ம்ம்..என்ன கிழி தெரியுமா?? அப்பிடியே நீ செய்தா எப்பிடி எல்லாரும் வாயை பிளந்துகிட்டு பார்ப்பாங்களோ அப்பிடி பார்த்தாங்க""விளயாடதா கன்ஸ்ட்ரக்ஷன பத்தி ஆதிக்கு எப்பிடி""நம்பலனா வீடியோவ பாரு" என்றபடி சஞ்சய் வீடியோவை காட்டவும் ஆச்சர்யமானவன் ஆதி அவர்கள் செல்ல போகிறார்கள் என்றதும் விழுந்தடித்து காரில் வந்ததையும் சொன்னார்கள்.."ஓ" என்று கேட்டுவிட்டு தலைவலிப்பதாக கூறி அவனது அறைக்குள் நுழைந்தவன் கையிலிருந்த ஃபைலை தூக்கி மேசையில் போட்டுவிட்டு தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்..'எப்படி அது சாத்தியம்..அப்படியானால் நிச்சயம் ஆதிக்கு கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸுடன் தொடர்பு இருந்துள்ளது..அதுவும் பெரிய போஸ்ட்டில் இருந்திருந்தால் ஒழிய இது சாத்தியமில்லை..இன்னும் என்னவெல்லாம் என்கிட்ட சொல்லாம மறைச்சு வைச்சிருக்கடி? பச்..உன்னை இப்போ நான் விரும்பிறன்..என்னால இதை ஜஸ்ட் லைக் தட் என்று எடுக்க முடியாது ஆரா' என்று சிந்தித்தவனின் விழிகளில் விழுந்தது ஸ்ரீயின் விபரங்கள் அடங்கிய ஃபைல்..ஏதோ தோன்ற அதை எடுத்து படித்து பார்த்தவன் அதிர்ந்து போய் அந்த ஃபைலை கீழே போட்டான்..மீண்டும் மீண்டும் அந்த வரிகளை படித்தவன் தந்தை பெயர் : விஷால் புண்ணியமூர்த்தி, தாயின் பெயர் : அபிராமி விஷால் என்று இருந்ததை பார்த்துவிட்டு கருணை அழைத்து பாவனாவை கூட்டி கொண்டு வீட்டிற்கு உடனே வர பணித்தவன் மின்னல் வேகத்தில் விரைந்தான் வீடு நோக்கி..விரைந்து வந்த கவின் வந்ததும் வராததுமாக ஹாலில் நின்று "ஆதிரா..ஆதிரா" என்று கத்தவும் சமையலறையில் ஏதோ வேலையில் இருந்தவள் முந்தானையில் கைகளை துடைத்தவாறே "என்ன கவின்" என்றவாறு வெளியே வந்தாள்..அங்கே இருந்த சிந்துவை "சிந்து ஸ்ரீயை தூக்கிட்டு உள்ள போ" என்று பணித்தவன் அவள் உள்ளே சென்றதும் அருகே வந்த ஆதிராவை பளார் என்று ஓங்கி அறைந்தான்..அவன் அறைந்தவீச்சில் சோபாவில் சென்று விழுந்தவளை ஓடிவந்து தாங்கிய தனம் கவினை பார்த்து "என்னடா?? உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்று கத்தினார்..

"ஆமா அது ஒன்று தான் இன்னும் எனக்கு பிடிக்கல.." என்று அவருக்கு மேலாக கத்தியவன் ஸ்ரீயின் ஃபைலை தூக்கி ஆதியின் முன்னால் வீசிவிட்டு "என்னடி இது?? ஸ்ரீ உன்னோட பொண்ணு இல்ல அப்போ?? இல்லனா நீ வேற பெயரில இங்க வந்திருக்கிறியா?? என்ன வேணும் உனக்கு?எதை சுருட்டிகிட்டு போக வந்திருக்க?" என்று இரைந்தான்..அவனது காதலி பொய்த்து போன கோவம் அவனுக்கு..கவின் ஃபைலை காட்டியதுமே அனைத்தும் விளங்கிவிட்டது ஆதிக்கு..இனி தன்னிடம் மறைக்க எதுவுமில்லை என்று தோன்றவும் நிமிர்ந்து கவினின் கண்களை தாங்கி நின்றாள்.. அப்பொழுது வந்த பாவனா அண்ணி என்று அவளின் அருகில் போகவும் தடுத்த கருண் விழிகளை மூடி திறந்தான்..எனவே பாவனாவும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்..

ஆதிரா பிழையே செய்யாதது போல தன்னை நிமிர்ந்து பார்க்கவும் "என்னடி நல்லவள போல பார்வை?? என்னை ஏமாத்திட்டடி நீ. என் நம்பிக்கையை குலைச்சு..ச்சே" என்று உதறவும் பாய்ந்து அவனின் சட்டையை பற்றி உலுக்கியவள்"என்ன நம்பிக்கையை குலைச்சேன்?? சொல்லுங்க என்ன நம்பிக்கையை குலைச்சேன்?? நான் யார் தெரியுமா?? நான் ஏன் இங்க வந்தேன் தெரியுமா? நம்பிக்கை அதுக்காக அந்த ஒரு வார்த்தைக்காக தான் வந்தேன்..அது என் மேல என் குடும்பம் வைச்ச நம்பிக்கை..என் மேல என் அக்..அக்கா வைச்ச நம்பிக்கை..." என்று கத்தியவள் அவனை விட்டு விலகி சென்று ஆழ மூச்சை இழுத்து விட்டவாறு தனது கடந்த காலத்தை கூற தொடங்கினாள்.."அம்மா ஆதிரா..ஆதிரா" என்ற தந்தையின் குரலை கேட்டு புன்னகையுடன் படிகளில் துள்ளி துள்ளி இறங்கி வந்தாள் ஆதிரா..அவள் அருகில் வந்ததும் புன்னகையுடன் தலையை கோதிக்கொடுத்தவர் "உன்னோட அக்கா பூஜை அறையில இருக்கா மா..உன்னோட பிறந்த நாளுக்காக காலையிலேயே தொடங்கிட்டா..வா மா..போகலாம்" என்றபடி அழைத்த தன் தந்தை தேவனின் தோளில் சாய்ந்துகொண்டவள்,"வாங்கபா..லேட் ஆனா அக்கா கத்துவா" என்றபடி தந்தையுடன் பூஜை அறையை நோக்கி சென்றாள்..
அங்கே பூஜை அறையில் மங்களகரமாக அமர்ந்து பூஜை செய்து கொண்டு விழி மூடி இருந்த தமக்கையின் அருகே சென்றவள் அவளையே ஆசையாக நோக்கி கொண்டு இருந்தாள்..அபிராமி..அழகான தமிழ் பெண்..அமைதியும் அடக்கமும் நாணமும் நளினமும் பரவிக்கிடக்கும் அற்புதம்..இவள் தான் ஆதிராவிற்கு தாய் ஸ்தானத்தில் இருப்பவள்..நினைவு தெரிந்த நாளில் இருந்து அக்காவை தான் அம்மாவாக பார்த்து வாழும் ஆதிராவிற்கு தந்தையும் அக்காவும் தான் உலகம்..
 
#3
Nice ud sis
 
emilypeter

Active member
#4
அருமையான பதிவு
 
lalu

Well-known member
#5
Nice going akka.....but UD two times repeat aakuthu....👍
 
#6
Super But very small epi.. flashback started ah???
 
#7
Happada
 
#8
Nice epi sis...
 
Rosei Kajan

Administrator
Staff member
#9
ஒவ்வொருவருக்கும் மிக்க மிக்க நன்றி !
 
Top