அத்தியாயம் 21

#21
Nitha என்ன சொல்ல நான் மனது பாரமகி நெஞ்சு விம்ம வாசித்த.மனசு சரி இல்ல எனக்கு.உங்கள் கதை matume எனது உலகம்.thanks nithaa
 
#22
Super mam.waiting for next ud
 
#23
அருமை நிதனிமா:)
 
#24
Nice going
 
#25
மிக அருமை நிதா. கதையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை மனதில் ஏற்படுத்துகிறார்கள்.கீர்த்தனன் அற்புதமான மனிதன்.அடுதடுத்த அத்தியாயங்களுக்காக காத்திருக்கிறேன்.
 
#26
Mithra is chanceless
 
#27
Akka super ka
 
indra

New member
#28
ஹலோ நித்து,

உங்க கதைக்கு கருத்துக்களோ விருப்பங்களோ தெரிவிக்கறதால எங்க சொத்து நிச்சயம் குறைஞ்சிட போறதில்ல நித்து. அதனாலதான் சத்தமில்லாம உங்க கதையை வாசிச்சிட்டு போற நான் புதுசா உங்க வலைப்பக்கத்துல பதிவு பண்ணி உங்களோட கருத்து பகிர்ந்துக்கலாம்னு களத்துல இறங்கிட்டேன்.

நீங்க கதைகோர்க்கிற விதம் ரொம்ப அழகா இருக்கு நித்து. அதோட உங்க பெயரும் தான்... உங்களோட ஈழத்து தமிழை ரொம்பவும் புடிச்சிருக்கு. அதுக்காகவே உங்களோட பேசணும்னு தோணுச்சு. பேசிட்டேன்.. உங்க ஸ்டைல்ல சொன்னா கதைச்சுட்டேன்.. :);)

நன்றி,
இந்திரா.
 
#29
Nithaa நான் அனுஷா, சூப்பர் உங்க கோபம் கூட அழகு தான்,
 
NithaniPrabu

Administrator
Staff member
#30

ஹாஹா.. பாத்திங்களா சத்தமே இல்லாம இருந்த நீங்களே களத்துல குத்திச்சுட்டிங்க. அதுக்காகத்தான் அந்த போஸ்ட்! மிக்க மிக்க நன்றி இந்திரா, மௌனம் கலைந்ததுக்கு. தொடர்ந்து கமெண்ட் பண்ணுங்க.
 
NithaniPrabu

Administrator
Staff member
#31
Nithaa நான் அனுஷா, சூப்பர் உங்க கோபம் கூட அழகு தான்,
அதுதானே யோசிச்சேன். என்ன நடந்தது பழைய ஐடிக்கு.
 
Top