ரொபின்சனும் நானும்!

      என் பல்கலைக் காலம் எவ்வளவோ இடர்பாடுகள் நிறைந்ததே என்றாலும், இன்றும், இருபத்தியைந்து வருடங்கள் உருண்ட பின்னும், அழகான முறுவலை பூசிச் செல்லும் மறக்க முடியாத தருணங்கள் பல பல, உண்டு.     அவற்றில் சிலதுகளை, என் அனுபவங்களை, அப்பப்போ பகிர்ந்து கொள்கிறேன்.      ரொபின்சனும் நானும்!    ‘சைக்கிள்’, நம்மோடு மிக … Continue reading ரொபின்சனும் நானும்!