நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..! – நிதனிபிரபு

  ஹாய் ஹாய்,   நலம் நலமறிய ஆவல்! நீண்ட நாட்கள் இல்லையா.. கதைவழியே நாம் சந்தித்து. காலமும் நேரமும் எப்போதும்போல் இருப்பதில்லையே. நாட்கள் போகப்போக பொறுப்புகள் கூடிக்கொண்டே போகிறது. ஒரு காலத்தில் நேரத்தை எப்படி போக்குவது என்று இருந்த நிலை போய், எனக்கே எனக்கென்று செலவுசெய்ய கொஞ்சமே கொஞ்சம் நேரம் கிடைக்காதா என்கிற நிலைக்கு மாறிக்கொண்டு இருப்பதாகவே … Continue reading நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..! – நிதனிபிரபு

நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!-1

  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!     அதோடு “திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு..!” நாவலும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.     சந்தோசமான இந்த நாளில் “நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!” நாவலின் முதல் அத்தியாயம் இதோ: படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொன்னால் மகிழ்வேன்!   நிதனிபிரபு எழுதும் “நிலவே.. நீ எந்தன் … Continue reading நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!-1

திருடிய இதயத்தை திருப்பிக்கொடு! – நிதனிபிரபு

  குறும்புகளின் சொந்தக்காரியான நாயகி, அவளை உருகி உருகி நேசிக்கும் நாயகன் , அவன் நேசம் தெரியாது , ‘உனக்கு இருக்குடா’ என்று வீராப்பாக புறப்பட்டுச் செல்பவள் எப்படி அவனோடு வாழ்வில் இணைந்தாள் என்பதை, சற்றும் சுவாரசியம் குன்றாது சொல்லும் கதை.. Continue reading திருடிய இதயத்தை திருப்பிக்கொடு! – நிதனிபிரபு

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்!-நிதனிபிரபு

இரண்டு சின்னஞ்சிறு பாசப்புறாக்கள் கொஞ்சி விளையாடும்… இந்தக் கதையில் Continue reading நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்!-நிதனிபிரபு