12. உன் வாசமே என் சுவாசமாய்!

பெண் என்பவள் மென்மையானவள், உடலளவில்!  மனதளவில் எஃகுவிற்குச் சமமானவள் அல்லவா? எத்தனை எத்தனையோ இடர்களையும் கஷ்டங்களையும் உடலளவில் ஏற்கத் தடுமாறினாலும், மனதளவில் ….அவ்வளவு இலகுவில் தடுமாறுவதா ? எதிர்த்து நிமிர்ந்து நிற்க வேண்டாமா? சந்திக்கும் இடர் எத்தகைய கொடியதாயினும், ஒருத்தி, எதிர்த்து நிமிர்ந்து நின்றால் ? இக்கேள்விக்கான விடையாய் …அழகிய காதலும் , அழியாத பாசமும் கலந்து நகரும்  கதை…உங்கள்  மனங்களில்  நிலையான இடத்தையும் பிடித்துக் கொள்ளும் .   Advertisements Continue reading 12. உன் வாசமே என் சுவாசமாய்!

11. என் பூக்களின் தீவே!

  மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது  Amazone.in Amazone.com காதல்.. அது எப்போதுமே அழகுதான் இல்லையா? அதே காதல், அதிரடியாக முட்டி மோதிக்கொள்ளும் நட்புக்குள் மென்னடை போட்டு நுழைந்தால்? காணும் நேரமெல்லாம் முட்டிக்கொள்ளும் எதிரெதிர் துருவங்களான இருவருக்குள்ளும் நுழைந்த காதல் அவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதையும், கண்டதும் ஆழ்மனதில் அழுந்த வித்திட்டாலும், அதீத உரிமையுணர்வும் கோபமும், கலந்து … Continue reading 11. என் பூக்களின் தீவே!

10. காவ்யா/ காதல் செய்த மாயமோ!

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது  Amazone.in Amazone.com கல்லூரிக்காலம்… எல்லோருக்குமே அது ஒரு கனாக்காலம் தான்! அங்கே ஒர் அழகிய காதலும் பூக்குமானால், வானவில்லின் வர்ணங்கள் அத்தனையும் நம் வாழ்வில் வந்துவிடாதா? அப்படித்தான் இங்கேயும்! ‘இளம் நெஞ்சங்களில் பூக்கிறது நேசம்! அந்நேசம் காதலை மட்டுமல்ல காயத்தையும் சேர்த்தே பரிசளிக்கிறது. காரணம் விளங்காமல் தவிக்கிறாள் நாயகி! நேசம் இருந்தும் … Continue reading 10. காவ்யா/ காதல் செய்த மாயமோ!

8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் !)

“மதுரா, மணவாழ்வில் வஞ்சனையை சந்திக்கிறாள்,  அதன் உக்கிரத்தை ருசிபார்க்கிறாள் . மூச்சு முட்டித் தவித்தும் போகிறாள்.  அதன் பின்னர் , அவள் வாழ்வு கேள்விக்குறியானதா ? மற்றவர் கேலிக்குரியதானதா ?  ஒன்றுக்கு இரண்டாக பெண் குழந்தைகளோடு தன்னைத்தான் நிலைநிறுத்திக்கொண்டாளா?  நிலை தடுமாறிப் போனாளா?” Continue reading 8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் !)

7 . நெஞ்சினில் நேச ராகமாய் !

    மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது  Amazone.in Amazone.com காதல், மிக அற்புதமான அழகிய நுண்ணிய உணர்வு !    ஆனால் , அது படுத்தும் பாடுகளை அனுப்பவிப்பவர்களுக்குத்தான் தெரியும், அது தரும் வலி சுகமா சோகமா என்று!   இக்கதையிலும் காதல் நிமிர்வாகவே தலை காட்டுகின்றது .   இதேகாதல், இரு பெண்களுக்கும் , … Continue reading 7 . நெஞ்சினில் நேச ராகமாய் !

6 . உயிரில் கலந்த உறவிதுவோ!

  மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது  Amazone.in Amazone.com   ”   பிரதிபலன் பாராது, தன்னலமற்ற அன்பைச் செலுத்துவது ஒரு வரம் அல்லவா?  அது கிடைப்பதும் நிச்சயம் வரமே! அதையே தகுதியே இல்லாதவர்களிடம் செலுத்தினால்?” Continue reading 6 . உயிரில் கலந்த உறவிதுவோ!

5 . நீ என் சொந்தமடி!

  மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது  Amazone.in Amazone.com ஆறுகதைகளையும் இலங்கையை மையமாக  வைத்து எழுதிய நான், இதில் இந்தியாவை மையமாக வைத்து எழுதியுள்ளேன் . “எத்தனையோ காரணங்களை முன்னிட்டு சிசுக்கள் ஆனாதை ஆக்கப் படுகிறார்கள். அந்த செயலைச் செய்பவர்களிடம் தம்மை நியாயப்படுத்த எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம் . ஆனால் அந்த சிசு? அதன் வாழ்வு?” இதை … Continue reading 5 . நீ என் சொந்தமடி!

4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்!

  மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது  Amazone.in Amazone.com   “வாழ்ந்த காலம் சிறிதோ பெரிதோ, உயிராக நேசித்து ஒருத்தர் ஒருத்தரில் இரண்டறக் கலந்த இணையின் பிரிவை,இன்னொருவரை அவ்விடத்தில் வைப்பதன் மூலம் நிவர்த்தி செய்வதென்பது இலகுவில் சாத்தியமாகுமா ?” என்னுள் பலகாலமாக இருந்துவரும் இக் கேள்விக்கு(பள்ளி நாட்களின் ஒரு கதையை வாசித்ததன் விளைவு) எனக்குப் பிடித்தமான வகையில் … Continue reading 4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்!

3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

  மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது  Amazone.in Amazone.com ” தான் உணர்ந்த காதலை, உற்றவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு எதிர்கொள்கிறாள் பூஜா. “ முடிவு? அவள் நேசத்துக்கு ஜெயம் கிட்டியதா?         என் எழுத்து நூல் வடிவில் வாசகர்கள் கரங்களில்!       அருண் பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றிகள்! Continue reading 3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

2 என்றும் உன் நிழலாக!

  “சிறுவயதில் வீட்டை விட்டு வெளிநாடு செல்லும் சிறுமியொருத்தி இன்று இளம் பெண்ணாகி, தன் வாழ்க்கைப் பயணத்தில் தான் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை, தன்னைத் தனக்காகவே அரவணைக்கும் கரங்களின் உதவியுடன் எப்படிக் கடந்து வருகிறாள் என்பதை, சிறு சிறு புதிர்களுடன் உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறேன்.” என் எழுத்தை ஒருவித எதிர்பார்ப்போடு கவனிக்க வைத்த கதை.  Continue reading 2 என்றும் உன் நிழலாக!