எனது கதைகளுக்கான விமர்சனங்கள்

எனது முதல் குறுநாவல் ‘நீயில்லாது வாழ்வேதடி!’ ‘பெண்ணே நீயில்லாது வாழ்வேது!’எனும் தலைப்பில்   தொடராக பெண்மையில் பதிவிட்ட போது  ‘இலங்கை தமிழா? எங்களுக்கு விளங்கவில்லையே’என்று சொல்லாது, விளக்கம் கேட்டு வாசித்து, தம் கருத்துக்கள்,திருத்தங்கள், குறை நிறைகளை பகிர்ந்து கொண்ட  வாசகர்களாக இருக்கட்டும் ,       கதை முடிந்ததும் தம் நேரத்தை ஒதுக்கி வாசித்து, … Continue reading எனது கதைகளுக்கான விமர்சனங்கள்