சில்லிடும் இனிமை தூறலாய்! தேனு ராஜ்

ழகான… பாசமான சகோதரிகள்…. அமைதியான  அக்கா துளசி & அடாவடி குறும்புக்காரி பானு … ஆனாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத பாசப் பறவைகள்…!  மென்பொறியாளராக  வேலை பார்க்கும் கருப்பு தங்கம் நந்தன் … இரு அண்ணன்கள் வெளிநாட்டில் இருக்க… இவன் இங்கே பெற்றோருடன் இருப்பவன்… பானுவின் ஆசிரியரின் மகன் டாக்டர் சஞ்சீவ் … காலேஜில் படிக்கும்போதே பெண்களின்  ஆசை நாயகன்… இவனின் … Continue reading சில்லிடும் இனிமை தூறலாய்! தேனு ராஜ்

சில்லிடும் இனிமை தூறலாய்!- ஸ்வப்ணா

  நந்தன் , துளசி , பானு , சஞ்சீவ் இவர்கள் நாலு பேர் வாழ்வே இந்த கதை ஆனால் இதில் ரோசி கதைக்குள் கதை என்னும் படி சீலன் என ஒரு ஆசிரியர் ஒரு கதை எழுதுவது போலவும் அதில் இந்த நால்வர் வருவது போலவும் இந்த கதைக்கும் சீலனுக்கும் என்ன சம்மந்தம் என்பது … Continue reading சில்லிடும் இனிமை தூறலாய்!- ஸ்வப்ணா

சில்லிடும் இனிமை தூறலாய்! -அனு அஷோக்

  மரணத்தை வென்றவர்கள் என்று இந்த உலகத்தில் யாருமே கிடையாது… ஆனால் மரித்தாலும் மற்றவரின் எண்ணத்தில் என்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் புண்ணிய ஆத்மாக்களின் நினைவை எவராலும் அழிக்க முடியாது. மரித்துப் போனவர்கள் பாவப் பட்டவர்களா? இல்லை அவர்கள் நினைவை மட்டுமே சுமந்து வாழ்கையை கடத்துபவர்கள் பாவப்பட்டவர்களா? என்றால் விடை சொல்வது கடினம் தான்.  நந்தன் – … Continue reading சில்லிடும் இனிமை தூறலாய்! -அனு அஷோக்

சில்லிடும் இனிமை தூறலாய்! – சுதா ரவி

  காதலில் காத்திருப்புகள் இனிமை……….ஒருவன் தன் மனைவியின் மேல் வைத்திருக்கும் அளவுக்கடந்த காதல் அவள் இறந்த பின்பும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளையும் அவள் நியாபங்களுடன் வாழ்வதென்பது காவியக் காதல்……………குற்றால சாரலாய் சில்லிடும் இனிமை தூறலாய் நம் மனதை அத்தகைய காதலால் நனைய வைத்திருக்கிறார் ரோசி……… நந்தா தன் அண்ணன் மகனுடன் பள்ளி விழாவிற்கு சென்றவன் … Continue reading சில்லிடும் இனிமை தூறலாய்! – சுதா ரவி