Category: என்றும் உன் நிழலாக!

என்றும் உன் நிழலாக! – ஹமீதா

உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்து…நெதெர்லாந்தில் வசிக்கும் இந்தர்….புவனி தம்பதியினர்…இவர்களின் பிள்ளைகள் ரஞ்சன் மற்றும் ரதீஷ். இந்தரின் தங்கை மகள் நிதி…..போரில் உயிருக்கு உயிரான தமயனை பறிகொடுத்து…வாழும் வழி அறியாத நிலையில் இந்தருடன் நெதெர்லாந்து க்கு அனுப்பி வைக்கப் படுகிறாள். பெண்பிள்ளையின் பொறுப்பை ஏற்க […]

என்றும் உன் நிழலாக! -சித்திரா. ஜி

  மண்ணில் பிறந்த எல்லோருக்கும் பூமிதான் வீடு..வானமே கூரை….படைக்கப்பட்ட எல்லோருக்கும் இருக்கும்உரிமை எப்பொழுது யாரால் பறிக்கப்படும் என்பதை படைத்தவனும் அறிவானா….காலச் சக்கரத்தில்அலைக்கழிக்கப்பட்ட ஒரு மெல்லிய சிறு பெண்ணின் உணர்வுகள்…..உள்ளுக்குள் அமுங்கி….உறையும் பொழுது அவளுக்குள் ஏற்படும்மாற்றங்கள்…. அவளை உணர்வுள்ளபெண்ணாக மாற்ற போராடும் இரண்டு மேன்மையான இதயங்களைப் […]

என்றும் உன் நிழலாக! – தேனுராஜ்

ரஞ்சன் — இந்திரன்- புவனேஸ் தம்பதிகளின் மகன் .. தம்பி ரதீஷ்.. நெதர்லாந்தில் வசிப்பவர்கள்..  இருவருமே படித்துக்கொண்டு இருப்பவர்கள்…  புவனியின் சகோதரி சுமி., இந்திரனின் நண்பன் ஜீவானந்தத்தை மணம் செய்து…, வசி, நிம்மி, & ரூபி என்ற பிள்ளைகளுடன் வசிப்பவர்.. பெண்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட…  வசீகரன் […]

என்றும் உன் நிழலாக! – பொன்

கதாநாயகன் – வசீகரன்  கதாநாயகி – நிதி. தாய் நாட்டையும் ,சொந்தங்களையும் விட்டு தொலைவில் …..தூரத்து சொந்தமான மாமன் வீட்டில் அடைக்கலமாகும் நிதி அங்கே மாமியால் தினம் கரித்து கொட்ட்படுகிறாள். வேதனையை உள்ளடக்கி ,மாமியையும் புரிந்து அனுசரணையாக வாழும் நிதியின் நிலை படிப்பவர் நெஞ்சை […]

என்றும் உன் நிழலாக!- பவி

இலங்கை தமிழ் முதலில் follow பண்ண கஷ்டமாக இருந்தாலும், அப்புறம் ரொம்பவே பிடித்து போகிறது. நிதி – அழகான கதாபாத்திரம் – நாடு கடந்து பெற்றோரை பிரிந்து… கூடவே தன் குடும்பத்தின் பொருளாதார பொறுப்பையும் சிறு வயதில் ஏற்றிருக்கும் ஒரு பெண்ணை கண் முன் […]