உன் வாசமே என்சுவாசமாய்! …..வேத கெளரியின் பார்வையில்

  உன் வாசமே என் சுவாசமாய்!- ரோசி கஜன் அவனின் பார்வையில் கூட படகூடாது …என் பார்வையிலும் அவன் பிம்பம் விழக்கூடாது என்று முரண்டும் நாயகி … அவனின் பார்வையில் அவளும் சாதாரணமே …ஆனால் அவளின் வாசம் அவனின் சுவாசமாய் மாறியது அது எப்படி ..? “ இதில் நீயா ..?நானா ..? போட்டியேன்..? அனைத்தும் … Continue reading உன் வாசமே என்சுவாசமாய்! …..வேத கெளரியின் பார்வையில்

உன் வாசமே என் சுவாசமாய் !…. ஜெனா மதியின் பார்வையில் .

  உன் வாசமே என் சுவாசமாய் ❤❤❤ மயூரன் ❤ அவந்திகா அலட்டலில்லாத எந்நேரமும் சிரித்தவாறே எதையும் ஸ்போட்டிவாக எடுக்கும் ஹீரோ😍😍😍 அடக்கப்பட்ட எரிமலையின் உருவமாய் அடிக்கடி கோபத்தில் சீறும் ஹீரோயின் 😊😊 அவந்திகா குடும்பத்தை தாங்கினாலும் அன்பால் அரவணைக்காமல் அதட்டி அடித்து அவர்களை பார்ப்பதில் அவளை வெறுத்தாலும் சில நாட்களிலேயே அவளை புரிந்து அவள் மேல் காதல் கொள்ளும் மயூரன் ❤❤❤❤❤ … Continue reading உன் வாசமே என் சுவாசமாய் !…. ஜெனா மதியின் பார்வையில் .

‘உன் வாசமே என் சுவாசமாய்!’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San

  உன் வாசமே என் சுவாசமாய்💕 இதில் யாரை அதிகமாகக் கொண்டாடுவதுனு இன்னமும் புரிபட மாட்டிக்கிது. அவந்தி ,அமலன் ,சுஜி ,ருபீஷ் ,மார்கண்டு தாத்தா, மயூரன்,சகு &சக்தி ஆன்டி ,கல்பனா. இத்தனை பேரும் எந்த நேரத்திலும் அவங்களோட கதாபாத்திரம் விட்டு வெளிய போகவே இல்ல. ஒருவருக்கு தவறாய் தெரிவது பலருக்கு சரியாய்ப்படும்.இந்த கண்ணோட்டத்தில் அவந்தியை சந்திக்கும் … Continue reading ‘உன் வாசமே என் சுவாசமாய்!’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San

‘உன் வாசமே என் சுவாசமாய் !” வசு அவர்களின் பார்வையில்

  First of all, HATS OFF KA… இப்படி ஒரு அழுத்தமான baseline கொண்ட கதையை அற்புதமாய் செதுக்கி அதனை அழகாய் கையாண்டதற்கு! ஆனாலும் BEWARE… not all will be giving positive feedbacks for this story specially for the last ud… ஏன், நானே இப்போ செம கோவமாதான் … Continue reading ‘உன் வாசமே என் சுவாசமாய் !” வசு அவர்களின் பார்வையில்

‘உன் வாசமே என் சுவாசமாய் ! ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …

  ரோசியின்…. உன் வாசமே என் சுவாசமாய்! இந்த அவசரகதியான, இயந்திரத்தனமான வாழ்க்கை பயணத்தில்.. இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டுமெனில் பொறுமையும், காத்திருப்பும் அவசியமே… அதுவும் புண்பட்ட மனதிற்கு அது மிகவும் அவசியமே என்பதை உணர்த்தும் கதை… இப்போது மனிதர்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தும் ஒரு மிகக் கொடுரூமான செயலை (பொதுவாக மனிதர்கள் ஏன் சொன்னேன் … Continue reading ‘உன் வாசமே என் சுவாசமாய் ! ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …

‘உன் வாசமே என் சுவாசமாய்!’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…

 உன் வாசமே என் சுவாசமாய்! ரோசியின் கை வண்ணத்தில் மற்றுமொரு கதை..தாத்தா பேரப்பிள்ளைகள் என்று ஆரம்பித்த கதை,பெற்றோர் இறந்ததால் இவர்களுடன் இருக்கிறார்கள் ..தம்பி தங்கைகள் என்று அளவான குடும்பம்..அவந்தி டீச்சர் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறாள்..அமலனும் கூட தோள் கொடுக்கிறான்..சிறுமி சுஜியை கண்ணுக்குள் பொத்தி பாதுகாக்கிறாள் ..கொஞ்சம் ஓவரா இருக்கே என்று நினைத்தாலும் இன்றைய நாள்களில் … Continue reading ‘உன் வாசமே என் சுவாசமாய்!’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…