Category: என் கதைகளுக்கான …வாசகர் பார்வை

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

ரோசி கஜனின் உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே  – யாழ் சத்யாவின் பார்வையில்   பூஜா – சமிந்த – ரஞ்சித்   இவர்களின் ஒரு முக்கோணக் காதல் கதை, அழகாக இலங்கைத் தமிழில் தந்திருக்கிறார் ரோசி அக்கா.   பூஜா! கலாச்சாரமான யாழ்ப்பாணத்து […]

‘என் பூக்களின் தீவே!’ ஹரிதாரணி சோமசுந்தரம் அவர்களின் பார்வையில்…

    என் பூக்களின் தீவே – ரோசி கஜன். அகல்யா மண்டைக் கொழுப்பா என்று ஆரம்பித்த இடத்தில் இருந்து படபட பட்டாசாய் பொரிந்து தள்ளி உற்சாகப் படுத்துகிறாள். அறிவும் சுட்டித்தனமும் கொண்ட அழகுப்பெண். வருண் வார்த்தையால் எல்லாம் அவனை வர்ணிக்க முடியாது. உண்மையிலேயே […]

‘என் பூக்களின் தீவே!’ தீபி அவர்களின் பார்வையில் …

“என் பூக்களின் தீவே ” என்னையும் அறியாமல் என் இதழ்களில் புன்னகை பூத்திடச் செய்த புது டாம் அண்ட் ஜெர்ரி. அனலைத்தீவின் அட்டகாச வர்ணனையில் அகத்தின் ஆர்வத்தீயை அணைத்திட இயலவில்லை . அகல், இவள் ஒரு சூறாவளி. எங்கே, எப்பொழுது, எப்படி மையம் கொள்ளுவாள் […]

உன் வாசமே என்சுவாசமாய்! …..வேத கெளரியின் பார்வையில்

  உன் வாசமே என் சுவாசமாய்!- ரோசி கஜன் அவனின் பார்வையில் கூட படகூடாது …என் பார்வையிலும் அவன் பிம்பம் விழக்கூடாது என்று முரண்டும் நாயகி … அவனின் பார்வையில் அவளும் சாதாரணமே …ஆனால் அவளின் வாசம் அவனின் சுவாசமாய் மாறியது அது எப்படி […]

உன் வாசமே என் சுவாசமாய் !…. ஜெனா மதியின் பார்வையில் .

  உன் வாசமே என் சுவாசமாய் ❤❤❤ மயூரன் ❤ அவந்திகா அலட்டலில்லாத எந்நேரமும் சிரித்தவாறே எதையும் ஸ்போட்டிவாக எடுக்கும் ஹீரோ😍😍😍 அடக்கப்பட்ட எரிமலையின் உருவமாய் அடிக்கடி கோபத்தில் சீறும் ஹீரோயின் 😊😊 அவந்திகா குடும்பத்தை தாங்கினாலும் அன்பால் அரவணைக்காமல் அதட்டி அடித்து அவர்களை பார்ப்பதில் அவளை வெறுத்தாலும் சில […]

‘உன் வாசமே என் சுவாசமாய்!’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San

  உன் வாசமே என் சுவாசமாய்💕 இதில் யாரை அதிகமாகக் கொண்டாடுவதுனு இன்னமும் புரிபட மாட்டிக்கிது. அவந்தி ,அமலன் ,சுஜி ,ருபீஷ் ,மார்கண்டு தாத்தா, மயூரன்,சகு &சக்தி ஆன்டி ,கல்பனா. இத்தனை பேரும் எந்த நேரத்திலும் அவங்களோட கதாபாத்திரம் விட்டு வெளிய போகவே இல்ல. […]

‘உன் வாசமே என் சுவாசமாய் !” வசு அவர்களின் பார்வையில்

  First of all, HATS OFF KA… இப்படி ஒரு அழுத்தமான baseline கொண்ட கதையை அற்புதமாய் செதுக்கி அதனை அழகாய் கையாண்டதற்கு! ஆனாலும் BEWARE… not all will be giving positive feedbacks for this story specially for […]

‘உன் வாசமே என் சுவாசமாய் ! ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …

  ரோசியின்…. உன் வாசமே என் சுவாசமாய்! இந்த அவசரகதியான, இயந்திரத்தனமான வாழ்க்கை பயணத்தில்.. இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டுமெனில் பொறுமையும், காத்திருப்பும் அவசியமே… அதுவும் புண்பட்ட மனதிற்கு அது மிகவும் அவசியமே என்பதை உணர்த்தும் கதை… இப்போது மனிதர்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தும் […]

‘உன் வாசமே என் சுவாசமாய்!’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…

 உன் வாசமே என் சுவாசமாய்! ரோசியின் கை வண்ணத்தில் மற்றுமொரு கதை..தாத்தா பேரப்பிள்ளைகள் என்று ஆரம்பித்த கதை,பெற்றோர் இறந்ததால் இவர்களுடன் இருக்கிறார்கள் ..தம்பி தங்கைகள் என்று அளவான குடும்பம்..அவந்தி டீச்சர் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறாள்..அமலனும் கூட தோள் கொடுக்கிறான்..சிறுமி சுஜியை கண்ணுக்குள் பொத்தி […]

நெஞ்சினில் நேச ராகமாய்! தேவி பிரபாவின் பார்வையில்

முதலில் காலங்கடந்த கருத்திடலுக்கான எனது மன்னிப்பை வேண்டி கொள்கிறேன். நெஞ்சினில் நேச ராகமாய் கதையை மறுபடி வாசிக்கத் தந்தமைக்கு ரோசிக்காவிற்கு நன்றிகள் பல! ஒவ்வொரு பதிவாக வாசித்து கருத்திட்ட காலம் இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாக நிற்கிறதுக்கா. குடும்ப உறவுகளை முதன்மைப்படுத்தி கதைகளை புனையும் ரோசிக்கா […]