Category: நேசம் கொண்ட நெஞ்சமிது !

நேசம் கொண்ட நெஞ்சமிது! நிதனிபிரபு

என் கற்னைக்கருவறையில் உதித்த முதல் குழந்தை இது. குறைகள் சில தென்பட்டாலும் அவை எல்லாமே மிக மிக அழகாக இருப்பதாகத்தான் தோன்றும் எனக்கு. அவைகளை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம்  கிடைத்தபோதும் அதை செய்யவில்லை நான். முதல் கதை முதல் கதையாகவே இருக்கட்டுமே! நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். […]