Category Archives: நாவல்கள்

NNES-18

ஹாய் ஹாய்,

 

எப்பவும் போல லேட். சரி சரி விடுங்க. நிதா இப்படித்தானே. இன்னொரு விஷயம் மக்களே, இந்த அத்தியாயம் சிலருக்கு போர் அடிக்குமோ தெரியாது. ஆனாலும் இதை தவிர்க்க விருப்பமில்லை எனக்கு. அயராது உழைத்தான், இரவு பகல் பாராது உழைத்தான், வெறியோடு உழைத்தான் என்கிற பொய்யான வார்த்தைகளில் செந்தூரனின் முன்னேற்றத்தை அடக்கிவிட்டுப் போக விருப்பமில்லாமல் இருந்தது. அவன் எப்படி முன்னுக்கு வருகிறான். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கான பாதையை எப்படி வகுக்கிறான் என்பதை சொல்லி இருக்கிறேன். சும்மா முன்னேறி விட்டான் என்று சொல்வதை விட இப்படிச் சொல்வது எனக்கு மனதுக்கு நிறைவாய் இருந்தது. அதனாலேயே இந்த நீண்ட அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பொறுமையை சோதித்தாலும் கொஞ்சம் எனக்காக பொறுமையோடு படித்துவிட்டு, அவன் முன்னேற்றத்துக்காக நான் முன்வைத்த ஐடியா எப்படி என்று சொல்லுங்கள். ஆனால், இங்கே சொல்லியிருப்பது பொய்யோ கற்பனையோ அல்ல! நான் கண்கூடாகக் கண்டா ஒன்றை செந்தூரனுக்குப் பயன்படுத்திக்கொண்டேன். அவ்வளவுதான். அடுத்தது இருபத்தியோரு பக்கம் என்று நினைக்கிறேன். இதனை திரும்ப படித்து பிழைகளை கண்டு திருத்தும் பொறுமை இன்று எனக்கு இல்லை. அதனால் எழுதியதை அப்படியே போடுகிறேன். சொற்குற்றம் பொருள்குற்றம் ஏதும் இருப்பின் பாவமன்னிப்பை அருள்வீர்களாக. நன்றி!

 

Advertisements

NNES-17

ஹாய் மக்களே,

 

செந்தூரனை தேடிய எல்லோருக்கும் நன்றி. மிகவுமே சந்தோசம். அதேமாதிரி ஒரு ‘சாரி’ எல்லோருக்கும் பார்சல்.(நிதாவோட ஸ்பெஷலே எப்பவுமே லேட் பண்றதுதான்.) இதோ அடுத்த எபி. படிச்சிட்டு எப்படி இருக்கு எண்டு சொல்லுங்கோ.

 

 

NNES-12

நீண்ட நாட்களுக்குப் பிறகான அத்தியாயம். இதுவரை என்னை விசாரித்தவர்கள், தினமும் பார்த்துப் பார்த்து ஏமாந்து திட்டியவர்கள் எல்லோருக்கும் நன்றி. சோம்பி மட்டும் நான் இருக்கவில்லை. இதைத்தாண்டி வேறு என்ன சொல்ல? உங்களைப் போலவே நானும் ஒரு குடும்ப ‘இஸ்திரி’ அல்லவோ. மன்னித்து பொருத்தருள்வீராக.

 

 

 

NNES-11

வணக்கம் மக்களே,

 

இந்த அத்தியாயத்தோட ஒரு கட்டத்துக்கு இந்த கதையை நகர்த்தி இருக்கேன் என்று நினைக்கிறேன். அதனால் நான் கொஞ்சம் லீவு எடுத்துக்கொள்ளட்டுமா? இன்றிலிருந்து பிள்ளைகளுக்கும் லீவு. அதைவிட ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா அப்பாவை கிட்டத்தட்ட வீட்டுச் சிறைதான் வைத்திருக்கிறேன். ஹாஹா.. அவர்களும் பாவம் தானே.  அவர்களோடும் நான் நேரம் செலவழிக்க வேணும் இல்லையா? சோ.. நீங்க எல்லோரும் பெரிய மனது பண்ணி உத்தரவு தந்தால் நான் லீவு எடுத்துக்கொள்வேன். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கப்பா..

 

கதையை படிங்க.. உங்க எல்லோருக்கும் விளங்குது தானே என் தமிழ்? சில வார்த்தைகள் சிரமமாய் இருக்கலாம்.. அதை சொன்னீங்க என்றால் அடைப்புக்குள் போட்டு விடுவேன். அல்ல, கதையே விளங்கேல்ல என்று ஊரை விட்டே ஒட்டிட்டீங்களா? கொஞ்சம் டெல்லிவிட்டு போகவும்.

 

நிலவே.. நீ எந்தன் சொந்தமடி…!-10

ஹாய் ஹாய் ஹாய்,

 

இதோ அடுத்த அத்தியாயம். முந்திய எபி கொஞ்சம் லேட் ஆனதினால் இன்றைக்கே இது வந்திருக்கு:

 

nilave.. nee enthan sonthamadi…!-9

ஹாய் ஹாய்,

 

கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். கொஞ்சம் அதிகமாகவே வேலை மக்கா. அதுதான்.. இதோ அடுத்த அத்தியாயம்: