Sticky post

நிச்சயம் செல்வாய் நரகம்!  – ரோசி கஜன்.

         “ஆஆஆஆ…நோகுதம்மா! அய்யோ வேணாம்மா! இல்ல இல்ல வேணாம்மா!  நான் எடுக்க இல்ல! சத்தியமா எனக்கு ஒண்டுமே(ஒன்றுமே) தெரியாது!”    உச்சஸ்தானியில் வீறிட்டலறினாள் சிறுமி பிரியா. தாயின் பிடியிலிருந்து விடுபட்டு ஓடிட தன்னால் முயன்றளவு போராடினாள்.    அவளுக்கு இப்போதுதான் ஒன்பது வயது நிறைந்து இரு மாதங்கள் கடந்திருந்தன. இருந்தும், இளையவர்கள் இருவருக்கு … Continue reading நிச்சயம் செல்வாய் நரகம்!  – ரோசி கஜன்.

Sticky post

வாழ்க்கை வாழ்வதற்கே! – ரோசி கஜன்.

           வாழ்க்கை வாழ்வதற்கே! – ரோசி கஜன்.   “போதும் நிப்பாட்டு…!” செல்வியின் மாடிவீட்டின் முன்வாயிலோடு இருந்த படியில் அமர்ந்திருந்த மலர், விசுக்கென்று எழுந்தாள்.    “உன்ர வீட்டிலதானே முருங்கை சடைச்சுக்கிடக்கே! முட்டை வாங்கிச் சாப்பிடுறதும் முருங்கை இலையைச் சுண்டிச் சாப்பிடுறதும் ஒன்றுதான். பகல்சாப்பாட்டுக்கு ஒரு பிடி சோறும் முருங்கை இலைச் … Continue reading வாழ்க்கை வாழ்வதற்கே! – ரோசி கஜன்.

கண்ணம்மா இறந்துவிட்டார்!

          காவ்யா மகளிர் புனர்வாழ்வு மையம்!     மையத்தின் ஸ்தாபகர் டாக்டர் கௌசல்யா புதிதாக வந்து சேர்ந்த இளம்பெண்ணொருத்தியோடு கதைத்துக்(பேசிக்) கொண்டிருந்தார். ஊர் விட்டு ஊர் வந்து தற்கொலைக்கு முயன்றவளைக் காப்பாற்றிக் காவலரிடம் ஒப்படைக்க, அவர்கள் இங்கு கொண்டுவந்து விட்டிருந்தார்கள். காவலர் எவ்வளவோ கேட்டும் வாய் திறக்காதவள் இப்போதும் அதே வெறித்த பார்வையோடு தான் … Continue reading கண்ணம்மா இறந்துவிட்டார்!

கோகுலனும் தமக்கையும்!

  கோகுலனும் தமக்கையும்!     “என்ன மச்சான், வெளிக்கிட்டாச்சா? இன்னும் நேரமிருக்கே!”    “இப்போதே போனால் தான்டா சரியாக இருக்கும். வழியில் ட்ராஃபிக்காக  இருந்தாலும் நேரத்துக்கே போய் விடுவோமே!” பயணப்பையை இழுத்து வந்து வரவேற்பறையில் வைத்தான் கோகுலன்.    “சரிதான், ஹாண்ட் லகேஜை எடுத்துக்கொண்டு வா; நான் இதைக் கொண்டு இறங்குகிறேன்.” பையை உருட்டிக்கொண்டு … Continue reading கோகுலனும் தமக்கையும்!

சந்திப்பு !

சந்திப்பு !                                                                                        ‘வோல்ட் மார்ட்’டின் முன்னால், பரந்திருந்த நிறுத்துமிடத்தின் பரபரப்புக்குள் நுழைந்து ஓரிடம் பார்த்து அமைதியடைந்தது அந்த கார்!    ஓட்டுனர் இருக்கையிலிருந்து அவசரம் அவசரமாக இறங்கிய தன் மைத்துனியுடன் சேர்ந்திறங்கினாள் அவள்.     முகத்திற்கு அழகு சேர்க்கும் ஏறுநெற்றி! அதில் சுருண்டு நெளிந்து உறவாடி, தோள் வரை படர்ந்திருக்கும் அழகுக் … Continue reading சந்திப்பு !

மறுதலிப்பு.

            மறுதலிப்பு! – ரோசி கஜன்            சுறுசுறுப்பான காலைப்பொழுதொன்று!       ஆதவனின் உக்கிர நகைப்பைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்நகரம், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது!   அன்று நல்ல மூகூர்த்தநாளும் கூட! நகரத்தின் மையத்திலிருந்த அத்திருமண மண்டபத்தை நோக்கி விருந்தினர் சென்ற வண்ணமிருந்தனர்.    குதூகலம் தரும் திரையிசை மிதமான ஒலியில் தவழ, அவற்றோடு … Continue reading மறுதலிப்பு.

விட்டில் பூச்சிகள்! by ரோசி.

  அன்பு வாசகர்களே!     நான் நலம்; நீங்களும் நலம் தானே?     முடிந்தால் அடுத்த கதையோடு ‘மே’யில்  சந்திப்போம் என்றேன் அல்லவா? அது எங்கே முடிந்தது?    அரைக்கிணறு தாண்டிய நிலையில் கதை முறைத்துக்கொண்டு தூங்குது!    அதை முடித்துவிட்டு உங்கள் பார்வைக்கு கொண்டுவர நிச்சயம் இப்போதைக்கு முடியாது. உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்; … Continue reading விட்டில் பூச்சிகள்! by ரோசி.

ஆசை யாரைத்தான் விட்டது …??

   இதற்கு நானும் விதிவிலக்கில்லை என்பதற்கான சிறு உதாரணம் கீழேயுள்ள சிறுகதை.     பெண்மை இணையதளத்தில் தை 2014 இல்,  மாதம் ஒரு சிறுகதை எவரும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.     அதுவரை நான் வாசித்த கதைகளுக்கு சின்னதாக ரிவ்யூக்கள் எழுதி இருந்த நான், ஒரு சிறு ஆவலில் எழுதிய என் முதல் படைப்பு … Continue reading ஆசை யாரைத்தான் விட்டது …??