நீ என் சொந்தமடி! – ஸ்வப்ணா

  பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஏஞ்சல் அங்கு உள்ள வசதி படைத்த பெற்றோருக்கு செல்ல மகளாக தனி தன் அடையாளத்துடன் இருந்தாலும் தன் வேர் தேடி இந்தியா பயணம் ஆகிறாள் .   அந்த பயணத்தில் அவள் அறிமுகம் எழில் உடன் ஏற்படுகிறது. எழிலுக்கு அவள் மீது கண்டதும் காதல் வர அதை சொல்லாமல் அவர்களின் பொது … Continue reading நீ என் சொந்தமடி! – ஸ்வப்ணா

நீ என் சொந்தமடி! – திருமதி லாவண்யா.

  ஏஞ்சல், என்ன ஒரு துடிப்பான பெண்… எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சது… அவளைப் பார்த்து எழில் உருகறதும், சோபி, லூகஸ் பார்த்து ஏமாற்றம் அடையறதும்… செமையா பீல் பண்ணி எழுதி இருந்தீங்க.. எழில், கலகல பார்ட்டி.. மனோஜ் அவனைக் கிண்டலடிக்கும் இடத்தில், அசடு வழியாம ஆமாம்டா என ஒத்துக் கொள்வது சூப்பரா இருந்தது. ஸ்வேதா … Continue reading நீ என் சொந்தமடி! – திருமதி லாவண்யா.