நீ இல்லாமல் வாழ்வேதடி!-ஸ்ரீமதியின் பார்வையில்.

முதல் திருமணத்தால் காயப்பட்ட ரகு , வீட்டாரின் வற்புறுத்தலால் மறுமணத்திற்கு சம்மதிக்கிறான் . சிந்து __ இவள் தான் கதையின் நாயகி , நான் மிகவும் ரசித்த கதாபாத்திரம் . தாய் தந்தையை இழந்து திருமணம் செய்துகொள்ளாமல் ஆசிரியர் பணிக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரால் வளர்க்கப்பட்டவள் . இவர்கள் இருவரும் திருமணத்தால் இணையும் பொழுது , … Continue reading நீ இல்லாமல் வாழ்வேதடி!-ஸ்ரீமதியின் பார்வையில்.

நீயில்லாது வாழ்வேதடி!- ஜெயந்தி வேணுகோபால்(JV)

ஹாய் ரோசி , உங்க முதல் தொடர்கதை படிச்சாச்சு. ஒரு பெண் நினைத்தால் எதையும் எவ்வளவு சுமுகமாக முடிக்க முடியும் என்பதை ரொம்ப அழகாகச் சொல்லி இருக்கீங்க . தானும் , தன்னைச் சுற்றி இருப்பவங்களையும் சந்தோஷமாக வைத்து , எல்லாருக்கும் நலன் செய்யும் சிந்து மிகச் சிறந்த மகள் , மனைவி , மருமகள் … Continue reading நீயில்லாது வாழ்வேதடி!- ஜெயந்தி வேணுகோபால்(JV)

நீயில்லாது வாழ்வேதடி!-அனு அஷோக்

    ஒரு செயலினால் ஒருவருக்கு கிடைக்கும் சந்தோசம் மற்றவருக்கு தீமையாக முடிகிறது இதுதான் வாழ்க்கையின் நியதி ……. நமக்கு கிடைத்த பொருளின் பின் மற்றொருவரின் இழப்பு இருக்கும் இதுவே கதையின் கரு …. ரகு-முதல் திருமணம் தந்த வலியில் இருகி போனவன் …இரண்டாவது திருமணத்தில் மனையாளின் மூலம் அந்த வலியில் இருந்து மீண்டவன் …. … Continue reading நீயில்லாது வாழ்வேதடி!-அனு அஷோக்

நீயில்லாது வாழ்வேதடி! -உமா

   ரகு : முதல் மனைவி காதலனுடன் ஓடி போனதால இறுகி கலகலப்பை தொலைத்தவன் … சிந்து : ரகுவை இரண்டாவது மனம் செய்தவள் ..தன அதிரடி அன்பால் கணவனை மாற்றி மகிழ்ச்சியாக வாழ்பவள் … ரகுவின் தம்பி ரமேஷ் இந்துவை காதலிக்கிறான் ..இந்து ரகுவின் ஓடிப்பான மனைவியின் தங்கை …ரகுவின் திருமணம் முடிவாகும் முன்பு இருந்தே இருவரும் … Continue reading நீயில்லாது வாழ்வேதடி! -உமா

நீயில்லாது வாழ்வேதடி!- தேனுராஜ்

  ரகு…படித்து முடித்து தந்தையின் தொழிலில் உதவி செய்பவன்… அம்மா, அப்பா, தம்பி ரமேஷ் என்று அழகான சின்ன குடும்பம்….  அமைதியாக போய்க்கொண்டு இருந்த அவர்கள் வாழ்வில் ஒரு புயல்…. அது என்ன …?? சிந்து….. பெற்றோர் இன்றி சித்தியின் அரவணைப்பில் வளர்ந்த அவள்…, ரகுவின் மனைவியாகி அந்த சின்ன குடும்பத்தின் ராட்சஸி  ஆகிறாள்…., அன்பால்… பாசத்தால்…  எல்லா … Continue reading நீயில்லாது வாழ்வேதடி!- தேனுராஜ்

நீயில்லாது வாழ்வேதடி! -சுதா ரவி

  ரகு திருமணத்தால் பாதிப்பு அடைந்து தன உணர்வுகளை இழந்து வாழ்ந்து கொண்டிருந்தவனை ,தன் துடுக்குதனத்தாலும் ,அவன் மேல் உள்ள ஆசையை வெளிபடுத்தும் விதத்தாலும் ரகுவை கூட்டுக்குள் இருந்து வெளிக்கொண்டு வருகிறாள் சிந்து. கணவன் மனைவிக்குள் வரும் பிணக்குகளை படிக்கும்போது நம் குடும்பங்களுக்குள் வரும் நிகழ்வை ஏற்படுத்திகிறது ஆசிரியரின் எதார்த்தமான எழுத்து. ரகுவை மட்டுமல்லாது அவன் … Continue reading நீயில்லாது வாழ்வேதடி! -சுதா ரவி

நீயில்லாது வாழ்வேதடி! – ஹமீதா

  ஆச்சர்யம்….ஆனால்…உண்மை….!!!  ஒரு குட்டிக் கதையில்…குட்டி குட்டியாக எத்தனை ஆழமான கருத்துக்கள்….வாழ்வியல் பாடங்கள்…. சிந்து…ரகு….கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு சிறு பூசல்கள்…ஊடல்கள்….ஒருவர் பார்வையை கொண்டு மற்றவரை உணரும் புரிதல் அருமை. இருவருக்கிடையே நடக்கும் ஊடல் வெகு இயல்பு….அன்றாடம் நம் வீடுகளில் நடப்பதை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். உதட்டில் உறைந்த புன்னகை கதை முடியும் வரை … Continue reading நீயில்லாது வாழ்வேதடி! – ஹமீதா

நீயில்லாது வாழ்வேதடி!- நிதனி பிரபு

தலைப்புக்கும் கதைக்குமான அந்த தொடர்பு மிக மிக அழகு ரோசி அக்கா…. காயப்பட்ட ரகுவின் உள்ளம் சிந்துவின் துருதுருப்பால் இயல்புக்கு திரும்புவது மிக இயல்பாக காட்டி இருக்கீங்க…எனக்கு அது மிகவும் பிடித்தது… அவர்களுக்குள் வரும் அந்த பிணக்கை அவர்கள் தீர்த்துக்கொள்ளும் விதமாகட்டும்….அவளை நினைக்கும் ரகுவின் அந்த நினைவுகள்…என்னதான் கோபம் இருந்தாலும் கணவன் சாப்பிட்டானா என்று நினைக்கும் … Continue reading நீயில்லாது வாழ்வேதடி!- நிதனி பிரபு

நீயில்லாது வாழ்வேதடி! -சித்திரா. ஜி

 நீயில்லாது வாழ்வேதடி!  ஒரு அழகிய நந்தவனத்தில் பூக்கின்ற பூக்களெல்லாம் மாலையாக மாற வேண்டுமானால் ஒரு உறுதியான நூல் வேண்டும் ……..பல நிகழ்வுகளால் சிதறி இருக்கும் ஒரு குடும்பத்தை நிலை குலையாமல் காக்கும் ஒரு பெண் வந்துவிட்டால் அவள்தான் அக்குடும்பத்தின் அச்சாணி…..அப்படியானவள் இக்கதையின் நாயகி சிந்து……..(பெயரில் தான் நதி பாய்ந்தால்….சுனாமி……ஏம்ம்பா இப்படியாஆஆஆஆஆஆஆஆ அடிப்பார்கள்) ரகு..பெயருக்கேற்ற ரகுராமன்….நடந்தது..இரண்டு திருமணம்…ஆனால் … Continue reading நீயில்லாது வாழ்வேதடி! -சித்திரா. ஜி

நீயில்லாது வாழ்வேதடி!  -Priya Sarangapani

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்  முயல்வாருள் எல்லாம் தலை. -குறள் 47- என்னதான் ஆண் பெண் சரி சமம் என்று சொன்னாலும் நிம்மதியான குடும்ப வாழ்க்கையில் ஆண் மனைவியை மட்டும் சந்தோஷப்படுத்தினாலே அவள் மூலம் அவனை சார்ந்தவர்கள் மகிழ்வர்…ஆனால் பெண்ணுக்கு கணவன் முதல் கொண்டு சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தரையும் தனி தனியாக அவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு … Continue reading நீயில்லாது வாழ்வேதடி!  -Priya Sarangapani