Category Archives: உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…! யாழ் சத்யா

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 08

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

எட்டாவது அத்தியாயம் இதோ .

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

Advertisements

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 07

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

ஏழாம் அத்தியாயம் இதோ .

நன்றி.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

https://drive.google.com/open?id=1_vz4YVbZReWwzbExhaI5tWO5PFLioUEw

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 06

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

ஆறாம் அத்தியாயம் இதோ .

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மக்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 05

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

ஐந்தாம் அத்தியாயம் இதோ .

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 04

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நாலாவது அத்தியாயம் இதோ.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மக்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…! – 03

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

மூன்றாம் அத்தியாயம் இதோ! கதையின் போக்கு எத்தனை பேருக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ தெரியவில்லை.  வெறும் கற்பனையே அனைத்தும். குறைகள் இருப்பின் பொறுத்தருளுங்கள் மக்கா! 

ஹீரோவை நிறைய பேருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவன் எப்படி ஹீரோவாக இருக்கலாம் என்று திட்டுவது கேட்கிறது. சரி… சரி… திட்டிக்கொண்டே படிச்சிட்டு முடிந்தால் எப்படி இருக்கு என்று சொல்லிட்டு போங்க மக்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…! – 02

வணக்கம் அன்பு நெஞ்சங்களே…!

“கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே!” பழமொழி.

யூடியை போடு, கமெண்டை எதிர்பாராதே” சத்யாமொழி.

நீங்கள் எல்லோரும் சத்தமின்றி படிப்பது போல, நானும் சத்தமின்றி யூடி போட்டு விடுகிறேன்.

இரண்டாவது அத்தியாயம் இதோ உங்கள் பார்வைக்கு…!

வழக்கம் போல அமைதியாக வாசித்து விட்டு போங்கப்பா…😉

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…!

வணக்கம் அன்பு நெஞ்சங்களே…!

 

செந்தூரத்தின் வழியாக,  புதிய ஒரு தொடர் கதையோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

 

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…!

இலங்கையில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வரும் நாயகி…!

அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றிற்கு தீர்வாயும் மேலும் தொல்லையாயும் கிடைக்கும் ஒரு காதல்…!

எல்லாவற்றையும் எப்படி வென்றெடுத்து தன் பாலைவனமாய் இருந்த வாழ்க்கையை பசுஞ்சோலை ஆக்கினாள் என்பது தான் கதை.

யாரைக் காண்பதற்கு யார் கண்கள் கொண்டனர் எனத் தெளிவுறத் தெரிய கதையை வாசியுங்கள்.

 

ஒவ்வொரு திங்கள் கிழமையும் பதிவிடுவேன்.

 

வழக்கம்போல உங்கள் ஆதரவைத் தாருங்கள் மக்கா!

 

நன்றி.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.