நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!- முழுக்கதை

ஹாய் ஹாய்,   நிலவே… நீ என் சொந்தமடி முழுக்கதைக்குமான லிங்க் கீழ இருக்கு. படித்து மகிழ்வீர்களாக. மக்களே, 18வது எபி மிகவுமே பெரிதாக இருந்ததால் அதை இரண்டாக்கினேன். அதனால்தான் நேற்று 20 இல் இருந்து துவங்கியது. ஆகவே குழப்பம் வேண்டாம்.   Advertisements Continue reading நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!- முழுக்கதை

NNES Final

வணக்கம் உறவுகளே,   உங்கள் பொறுமையை நிறையவே சோதித்துவிட்டேன் என்று தெரியும். என்னளவில் கதையை ஒருவழியாக முடித்துவிட்டேன் என்கிற சந்தோசம் தான். ஆமாம், எனக்கே அதிர்ச்சியாத்தான் இருக்கு. ஹாஹா… ஆனால் உண்மையாகவே கதையை முடித்துவிட்டேன். இனி நீங்கள்தான் குறை நிறைகளை சொல்லவேண்டும். மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். இதுநாள் வரை என்னோடு பயணித்த எல்லோருக்கும் மிக்க நன்றி!   நட்புடன் நிதா.   Continue reading NNES Final

NNES-18

ஹாய் ஹாய்,   எப்பவும் போல லேட். சரி சரி விடுங்க. நிதா இப்படித்தானே. இன்னொரு விஷயம் மக்களே, இந்த அத்தியாயம் சிலருக்கு போர் அடிக்குமோ தெரியாது. ஆனாலும் இதை தவிர்க்க விருப்பமில்லை எனக்கு. அயராது உழைத்தான், இரவு பகல் பாராது உழைத்தான், வெறியோடு உழைத்தான் என்கிற பொய்யான வார்த்தைகளில் செந்தூரனின் முன்னேற்றத்தை அடக்கிவிட்டுப் போக விருப்பமில்லாமல் இருந்தது. அவன் எப்படி முன்னுக்கு வருகிறான். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கான பாதையை எப்படி வகுக்கிறான் என்பதை சொல்லி இருக்கிறேன். சும்மா முன்னேறி விட்டான் என்று சொல்வதை விட இப்படிச் சொல்வது எனக்கு மனதுக்கு நிறைவாய் இருந்தது. அதனாலேயே இந்த நீண்ட அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பொறுமையை சோதித்தாலும் கொஞ்சம் எனக்காக பொறுமையோடு படித்துவிட்டு, அவன் முன்னேற்றத்துக்காக நான் முன்வைத்த ஐடியா எப்படி என்று சொல்லுங்கள். ஆனால், இங்கே சொல்லியிருப்பது பொய்யோ கற்பனையோ அல்ல! நான் கண்கூடாகக் கண்டா ஒன்றை செந்தூரனுக்குப் பயன்படுத்திக்கொண்டேன். அவ்வளவுதான். அடுத்தது … Continue reading NNES-18

NNES-17

ஹாய் மக்களே,   செந்தூரனை தேடிய எல்லோருக்கும் நன்றி. மிகவுமே சந்தோசம். அதேமாதிரி ஒரு ‘சாரி’ எல்லோருக்கும் பார்சல்.(நிதாவோட ஸ்பெஷலே எப்பவுமே லேட் பண்றதுதான்.) இதோ அடுத்த எபி. படிச்சிட்டு எப்படி இருக்கு எண்டு சொல்லுங்கோ.     Continue reading NNES-17

NNES-12

நீண்ட நாட்களுக்குப் பிறகான அத்தியாயம். இதுவரை என்னை விசாரித்தவர்கள், தினமும் பார்த்துப் பார்த்து ஏமாந்து திட்டியவர்கள் எல்லோருக்கும் நன்றி. சோம்பி மட்டும் நான் இருக்கவில்லை. இதைத்தாண்டி வேறு என்ன சொல்ல? உங்களைப் போலவே நானும் ஒரு குடும்ப ‘இஸ்திரி’ அல்லவோ. மன்னித்து பொருத்தருள்வீராக.       Continue reading NNES-12

NNES-11

வணக்கம் மக்களே,   இந்த அத்தியாயத்தோட ஒரு கட்டத்துக்கு இந்த கதையை நகர்த்தி இருக்கேன் என்று நினைக்கிறேன். அதனால் நான் கொஞ்சம் லீவு எடுத்துக்கொள்ளட்டுமா? இன்றிலிருந்து பிள்ளைகளுக்கும் லீவு. அதைவிட ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா அப்பாவை கிட்டத்தட்ட வீட்டுச் சிறைதான் வைத்திருக்கிறேன். ஹாஹா.. அவர்களும் பாவம் தானே.  அவர்களோடும் நான் நேரம் செலவழிக்க வேணும் இல்லையா? சோ.. நீங்க எல்லோரும் பெரிய மனது பண்ணி உத்தரவு தந்தால் நான் லீவு எடுத்துக்கொள்வேன். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கப்பா..   கதையை படிங்க.. உங்க எல்லோருக்கும் விளங்குது தானே என் தமிழ்? சில வார்த்தைகள் சிரமமாய் இருக்கலாம்.. அதை சொன்னீங்க என்றால் அடைப்புக்குள் போட்டு விடுவேன். அல்ல, கதையே விளங்கேல்ல என்று ஊரை விட்டே ஒட்டிட்டீங்களா? கொஞ்சம் டெல்லிவிட்டு போகவும்.   Continue reading NNES-11