என் சோலை பூவே!(என் முகவரியாக உன் முகமன்றோ!)- நிதனிபிரபு

  என் நான்காவது கதை. ஒரு பெண்ணின் தன்மானமும், ஒரு ஆணின் சுயமரியாதையும் சீண்டப்பட்டிருக்கும். அதற்குள் மாட்டிக்கொண்ட காதல் தன்னை காத்துக்கொள்ள போராடியிருக்கும்! வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே! Advertisements Continue reading என் சோலை பூவே!(என் முகவரியாக உன் முகமன்றோ!)- நிதனிபிரபு