எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு!- நிதனிபிரபு

இந்தக் கதை என்றுமே என் மனதுக்கு மிக மிக பிடித்தமானது. என்னால் முடியும் என்கிற என் போராட்டத்தில் பிறந்த குழந்தை. சிறு பெண்ணின் வாழ்வில் விதி விளையாடியிருக்கும். அவளிடம் தன் உறவை நிலைநாட்டப் போராடுவான் அவளின் தலைவன்! இதை என்னால் எழுத முடிந்ததற்காய் இன்றுவரை மனதில் நிறைவாய் உணர்கிறேன். Advertisements Continue reading எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு!- நிதனிபிரபு