Sticky post

NNR By Rosei Kajan – 11

அத்தியாயம் 11. “வருகிறேன் என்று ஒருவார்த்தை சொன்னாலும், அழைத்து வர ஏற்பாடு செய்வேன்மா. என்ன வாறீங்களா?” விடிந்தால் கல்யாணம் என்றிருக்க, கெஞ்சலாகக் கேட்டார் ராசன்.    “அம்மா கல்யாணத்துக்குச்சரி வருவாரென்று அசையாத நம்பிக்கையிருந்தது அண்ணா! அவரோ, இதிலும் தன் கோபத்தைக் காட்டிவிட்டார்!” என வருந்தும் தங்கைக்காக, பிடிவாதம் பிடித்து பளையில் தங்கி விட்ட தாயை மீண்டு … Continue reading NNR By Rosei Kajan – 11

Sticky post

நிச்சயம் செல்வாய் நரகம்!  – ரோசி கஜன்.

         “ஆஆஆஆ…நோகுதம்மா! அய்யோ வேணாம்மா! இல்ல இல்ல வேணாம்மா!  நான் எடுக்க இல்ல! சத்தியமா எனக்கு ஒண்டுமே(ஒன்றுமே) தெரியாது!”    உச்சஸ்தானியில் வீறிட்டலறினாள் சிறுமி பிரியா. தாயின் பிடியிலிருந்து விடுபட்டு ஓடிட தன்னால் முயன்றளவு போராடினாள்.    அவளுக்கு இப்போதுதான் ஒன்பது வயது நிறைந்து இரு மாதங்கள் கடந்திருந்தன. இருந்தும், இளையவர்கள் இருவருக்கு … Continue reading நிச்சயம் செல்வாய் நரகம்!  – ரோசி கஜன்.

Sticky post

வாழ்க்கை வாழ்வதற்கே! – ரோசி கஜன்.

           வாழ்க்கை வாழ்வதற்கே! – ரோசி கஜன்.   “போதும் நிப்பாட்டு…!” செல்வியின் மாடிவீட்டின் முன்வாயிலோடு இருந்த படியில் அமர்ந்திருந்த மலர், விசுக்கென்று எழுந்தாள்.    “உன்ர வீட்டிலதானே முருங்கை சடைச்சுக்கிடக்கே! முட்டை வாங்கிச் சாப்பிடுறதும் முருங்கை இலையைச் சுண்டிச் சாப்பிடுறதும் ஒன்றுதான். பகல்சாப்பாட்டுக்கு ஒரு பிடி சோறும் முருங்கை இலைச் … Continue reading வாழ்க்கை வாழ்வதற்கே! – ரோசி கஜன்.

Sticky post

NNR By Rosei Kajan – 10

அத்தியாயம் 10. “அம்மா உன்னைத் திட்டும் போதெல்லாம் சரியான கோபம் வரும் மகிழ்! அவரிடம் சொல்லிப் பயனில்லை என்று அமைதியாக இருந்தாலும், உன்னில் நிறைய நம்பிக்கையிருந்தது! இதுவரை உனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக நான் இருந்திருக்கிறேன் என்று நினைத்திருந்தேன்! ஆனால்…” என்ற, ராசனின் முகம் கோபத்தில் இறுகியிருந்தது.    மங்கை வீட்டின் முன்கூடத்தில் ராசனும் கோகிலாவும் … Continue reading NNR By Rosei Kajan – 10

Sticky post

செந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்- 5 வெளிவந்துவிட்டது!

அன்பு வாசகர்களே! மின்னிதழ் 5 புது மெருகோடு வெளியாகியுள்ளது. அமேசானில் தரவிறக்கம் செய்தோ கிண்டில் லெண்டிங் லைபிரரியிலோ வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம். இதழ் தொடர்ந்து வெளிவர ஆக்கங்கள் தரும் எழுத்தாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் அன்பும்! Amazon .com … இதழ் 5 Continue reading செந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்- 5 வெளிவந்துவிட்டது!

Sticky post

செப்பனிடுவோம்!

எனக்கும் எழுத்துக்குமான அறிமுகம் என்று பார்த்தால் மிகச் சில வருடங்களே. அதாவது, ஆரம்பப்பள்ளியில் பயில்கிறேன் என்று வைத்துக் கொள்வோமே! அதிலும், நாவல்கள் எழுதுவதென்பது சிறுகதைகளில் இருந்தே ஆரம்பமானது. சிறுகதைகள் வாசிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். வரிவரியாக அனுபவித்து வாசித்தப் பல சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தும் இருக்கிறேன். அப்படி, மனதில் கல்வெட்டாகப் பதியும் எழுத்துகளைப் பார்க்கையில் உண்மையாகவே … Continue reading செப்பனிடுவோம்!

Sticky post

NNR By Rosei Kajan – 9

  அத்தியாயம் 9. “என்ன இருந்தாலும் இப்படி நடுச்சாமத்தில் ஃபோன் பண்ணிக் கத்தலாமா? நாமாக அவர்களிடம் மாப்பிள்ளை கேட்டு போனோமா? அவர்களாக ஜாதகம் கேட்டார்கள், பிறகு..” கோகிலாவின் குரலை சலிப்பும் கோபமும் ஆக்கிரமித்திருந்தது!     “அப்படியில்லையம்மா! அந்தம்மா இப்படிக் கத்தவில்லை என்றால் தான் ஆச்சரியம்! இவன் சரணவன் இப்படியா தாய்க்கு மறைத்து கல்யாணம் பேசுவான்! ஹ்ம்ம்..இப்போ … Continue reading NNR By Rosei Kajan – 9

Sticky post

NNR By Rosei Kajan – 8

  அத்தியாயம் 8. “ஹாய் பாட்டி! எப்படி இருக்கிறீர்கள்?” ஒருபோதுமில்லாதவாறு தன் கைபேசிக்கு வந்த அழைப்பை வியப்புடன் ஏற்றுக் கதைத்தவாறே, தன் அலுவலக அறையிலிருந்து புறப்பட்டான் உதயகீதன்.    “ஹ்ம்ம்…என் நலத்துக்கு என்னப்பா குறை! நன்றாகவே இருக்கிறேன்!” பாட்டியின் சலிப்பு, இவன் முகத்தில் முறுவலை நிறைத்தது!    “என்ன பாட்டி விஷயம்? இப்படிச் சலித்துக்கொள்றீங்க! வீட்டுக்கு … Continue reading NNR By Rosei Kajan – 8

Sticky post

NNR By Rosei Kajan – 7

அத்தியாயம்7.   தற்போது: (ஏறக்குறைய 24 வருடங்களின் பின்)   “ஏன்டி எருமைமாடு, கச்(catch) போடுடி என்றால், இப்படியா தலைக்கு மேலே போடுவாய்?! ஆஆஆ..நோகுதடி…” தலையை அழுந்தத் தேய்த்துக்கொண்டே கத்தினாள் ஷீலா.     “சொல்லுவாயடி சொல்லுவாய்! கொஞ்சம் சரி நோகாமல், ரசித்து ருசித்து முழுங்க முடியுமா சொல்லு பார்ப்போம்! என்னடி உஷ்ஷ்ஷ்…நான் சொல்வது சரிதானே!?”     … Continue reading NNR By Rosei Kajan – 7

Sticky post

NNR By Rosei Kajan – 6

அத்தியாயம் 6.   கணவனின் சில்மிஷங்களில் மாமியாரையும் மாவையுமே மறந்து போனாள் மங்கை!   “ஸ்ஸ்..விடுங்க ஆனந்த், போய் கைகால் அலம்பீட்டு வாங்க; தேத்தண்ணி போடுகிறேன்!” உரைப்பதைச் செய்ய விளையாது, தன்னோடு ஒன்றி நிற்பவளைக் கேலியாகப் பார்த்தான் ஆனந்த்.    “விடு..விடு  என்பவள் அசையும் எண்ணமே இல்லாமல் என்னோடு ஒட்டிக் கொண்டு நின்றால், நானும் தான் … Continue reading NNR By Rosei Kajan – 6