NNES-18

ஹாய் ஹாய்,

 

எப்பவும் போல லேட். சரி சரி விடுங்க. நிதா இப்படித்தானே. இன்னொரு விஷயம் மக்களே, இந்த அத்தியாயம் சிலருக்கு போர் அடிக்குமோ தெரியாது. ஆனாலும் இதை தவிர்க்க விருப்பமில்லை எனக்கு. அயராது உழைத்தான், இரவு பகல் பாராது உழைத்தான், வெறியோடு உழைத்தான் என்கிற பொய்யான வார்த்தைகளில் செந்தூரனின் முன்னேற்றத்தை அடக்கிவிட்டுப் போக விருப்பமில்லாமல் இருந்தது. அவன் எப்படி முன்னுக்கு வருகிறான். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கான பாதையை எப்படி வகுக்கிறான் என்பதை சொல்லி இருக்கிறேன். சும்மா முன்னேறி விட்டான் என்று சொல்வதை விட இப்படிச் சொல்வது எனக்கு மனதுக்கு நிறைவாய் இருந்தது. அதனாலேயே இந்த நீண்ட அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பொறுமையை சோதித்தாலும் கொஞ்சம் எனக்காக பொறுமையோடு படித்துவிட்டு, அவன் முன்னேற்றத்துக்காக நான் முன்வைத்த ஐடியா எப்படி என்று சொல்லுங்கள். ஆனால், இங்கே சொல்லியிருப்பது பொய்யோ கற்பனையோ அல்ல! நான் கண்கூடாகக் கண்டா ஒன்றை செந்தூரனுக்குப் பயன்படுத்திக்கொண்டேன். அவ்வளவுதான். அடுத்தது இருபத்தியோரு பக்கம் என்று நினைக்கிறேன். இதனை திரும்ப படித்து பிழைகளை கண்டு திருத்தும் பொறுமை இன்று எனக்கு இல்லை. அதனால் எழுதியதை அப்படியே போடுகிறேன். சொற்குற்றம் பொருள்குற்றம் ஏதும் இருப்பின் பாவமன்னிப்பை அருள்வீர்களாக. நன்றி!

 

Advertisements

21 thoughts on “NNES-18

 1. Asusual rocked….we also travelled in sendhuran life…each n everything u written was clear to us…but waiting for ours nilas meet…expecting in next epi.frog advertisement uhhhhh superrrrr….very niceeeee ud..thnk u dear

  Liked by 2 people

 2. வாழ்வில் முன்னேற்றம் என்பது பெரிதாக பணம் சேர்ப்பது மட்டுமே என்று நினைக்காமல் ஏதேனும் சாதனை அல்லது நற்செயல், ஈகை, தர்ம சிந்தனை, சமூக நலம் மற்ற பிற அறச்செயல்கள் வழி உயர்வதே சிறப்பு என கருதுகிறேன். டீன் பணத்திற்கு முக்கியத்துவம் தருபவர் அல்ல ர் இல்லையா?

  Liked by 1 person

 3. நிலா அவங்க மாமாக்கு என்ன வேணுமோ அதை மட்டும் செய்கிறாள் .
  செந்தூரன் அவன் பாதையில் முயற்சி என்னும் ஆயுதம் எடுத்து வெற்றி கோப்பையை பிடிக்கிறான் .சுரேன் இலவு காத்த கிளி கதை தெரியாதோ ………ungle உங்க மகள் மாற்றம் விலங்களையா உங்களுக்கு ,வெறும் ஏடு கறிக்குதவாது .. .

  Liked by 1 person

 4. ஹாய் பிரியா. நீங்கள் சொல்வது மிகச்.சரி. என் விருப்பமும் அதுவே. நல்லது செய்யவும் நாலு காசு வேணுமில்லையா. அதை சம்பாதித்துவிட்டான். அடுத்த அத்தியாயத்தில் நீங்கள் கேட்டவை இடம்பெறும். ,உங்களின் கருத்தை பகிர்ந்துகொண்டதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் ஆதரவு தரவேண்டும். நன்றி.

  Liked by 1 person

 5. Nitha, Read all the episodes. It gives me extra pleasure to read your writings. As always, wonderful narration of love between Senthuran and Nila. Such soft conversations and fine emotions. My best wishes are always with you.

  Seekkiram vaanga with the next episode.

  Liked by 1 person

 6. ஹாய் ஷர்மிளா, வெகு விரைவில் மிகுதி கதையுடனேயே வரேன். அன்பான பாராட்டுக்கு மிக்க மிக்க நன்றி.

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s