EPT- 27 by Rosei Kajan

அன்பு வாசகர்களே !

அடுத்த  அத்தியாயம் இதோ…

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisements

20 thoughts on “EPT- 27 by Rosei Kajan

  1. Hi Rosie…
    As usual a master piece story from u. I love to read the story at a stretch… so I was not reading till 24th epi. But I couldn’t control then. So I read last Saturday. 😊😊😊😊. Very nice story it was. Keep up the wonderful work. Waiting for the next one. Pls give us the announcement.

    Liked by 3 people

  2. சுகமான சண்டை ரோசி இது வாழ்நாளில் என்றென்றும் இனிக்கும்,அதுவும் இனிமையான இலங்கை தமிழில் அருமையான குடும்ப கதை ,படிக்கவே இதமாக இருக்கு …. வருண் மற்றும் அகலின் சீன்டல்களை நான் ரொம்பவே மிஸ் செய்வேன் ….வாழ்த்துக்கள் ரோசி💐💐

    Liked by 4 people

  3. நல்லா போயிட்டு இருந்துச்சு! அதுக்குள்ள சுபம் போட்டுட்டிங்களே! Its ok. Go withur wish. Awaiting an another story in ur style.

    Liked by 2 people

  4. கதை முடிஞ்சுடுத்தா??!! ஆண்டவா!!! நான் என்ன செய்வேன். இனி அகலையும், வருணையும் இவர்களுக்கு நடுவில் இடிபடும் லஷ்மி ஆன்ட்டியையும் நான் எப்படி பார்ப்பேன். நீங்கள் எங்களை பற்றி கொஞ்சமும் யோசிப்பதில்லை ரோசிக்கா.. இப்படி படீர் என்று நிறுத்தினால் எங்கள் மனம் என்னவாகும்??!!
    கதை என்னவோ எப்போதும் போல மிக அருமை. எங்களை யாழ்ப்பாணத்தில் அகல், வருண் எல்லோருக்கும் பக்கத்தில் இன்னொரு பார்வையாளராக இருத்திவிட்டீர்கள்! நன்றி! நன்றி!! நன்றி!!!

    Liked by 2 people

  5. Hi dear today i read ur en pookalin theevae novel in book…i start n finished it today itself…superb master piece story…emotion n comedy n love full packed novel …athuvum varun n akal looties are superb cant control my laugh😅😅😅😅😅😅 but ragav n anu scene was very emotional feel like it as myself wowwwwww…..but my cute n favourite character is selvi aunty…every women want a mother in law like her…superb n thnk u dear…nithani dear kavithai so superb…waiting for ur new novel….

    Liked by 2 people

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s