முடிவுற்ற நாவல்களின் முழு லிங்க்

SIT – Rosei Kajan

அன்பு வாசகர்களே!

‘சில்லிடும் இனிமை தூறலாய்!’ கதையின் full link இதோ…

வாசிப்பவர்கள் எப்போதும் உங்கள் மனதில் தோன்றுவதைப் பதிந்து செல்லலாம். 

உங்கள் கருத்துக்களை அறியும் ஆவல் எப்போதும் இருக்கும்.

நேரடியாக உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்ளவேணும் என்ற ஆவலில் தான் கதையை இங்கு பதிவிடுவதே!

 

9 replies »

 1. Hello mam.,

  கதை மிகவும் அருமையாக இருந்தது….‌‌‌‌‌‌‌‌‌ அனைத்து கதாபாத்திரமும் யதார்த்தமாக இருந்தது… துளசியின் இறப்பு எதிர்பாராதது.. நந்தனின் காதல் மெய்சிலிர்க்க செய்தது.. பானு, சஞ்சீவ் காதலும் அருமை… கதைக்குள் அமிழ்ந்து போனேன்.. அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன்….

  Liked by 1 person

 2. ஹாய் கலை , மேம் எல்லாம் வேணாம் .

  கதை உங்களுக்குப் பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி .

  வரும் திங்களில் இருந்து காவ்யா rerun செய்வேன்.
  நன்றி நன்றி

  Like

 3. வணக்கம் மேம்.
  வித்தியாசமான கதை.. நந்தனின் காதலும், தகுதியின் இழப்பும், பானு மற்றும் சஞ்சீவின் பாசமும் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்களின் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றது. நாமும் அவர்களுடன் வாழ்வது போல தோன்றுகிறது.

  தங்களின் மற்ற நெடுங்கதைகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அதன் லிங்குகளையும் ஷேர் செய்யவும்.

  Liked by 1 person

 4. ஹாய் கௌரி ,

  மிக்க மிக்க சந்தோசம் .

  SIT எனக்குமே மிக மிகப் பிடித்த கதை. அது உங்கள் மனத்தைக் கவர்ந்துள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி .

  எனது கதைகள் சிலதுகள் இங்கேயே இருக்கு . வாசிக்கவில்லை என்றால் வாசியுங்க..

  புத்தகம் போட்டுச் சில மாதங்களின் பின் மிகுதிக் கதைகள் தருவேன் .

  https://roseikajannovels.com/2017/03/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

  மிக்க நன்றி கௌரி

  Liked by 1 person

 5. Hi Rosi,
  What a story. Story madhiriye illai. Appadiye naan adhil moozhgi poyitten. Rathiri poora thoongaama continuousa padichen. Oh Nandan. What a man!! Romba negizhvaana story. Veru vaarthaigal vara maatengudu. Thanka, thanks for such an amazing story.

  Liked by 1 person

 6. இந்தக் கதைக்கு வரும் கமெண்ட்ஸ் எல்லாமே எனக்கு ஸ்பெஷல் உமா .

  காரணம் , எல்லாருமே ஆழ்ந்து வாசித்து அனுபவித்த உணர்வை கருத்துப் பகிர்வில் பிரதிலிளித்திருப்பார்கள்.

  உங்கள் கமெண்ட்ஸும் அப்படியே. மிக்க மிக்க மகிழ்வாக இருக்கு.

  நன்றி நன்றி உமா .

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s