உன் வாசமே என் சுவாசமாய் ! 39

   

வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

 கதையின் இறுதிப் பகுதி இதோ!

   வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முதல் ‘மறுதலிப்பு’ என்ற சிறுகதை எழுதிய போது இக்கதையையும் ஆரம்பித்து, பதினான்கு பக்கங்கள் வரை எழுதிவிட்டு அப்படியே விட்டுட்டேன்.  

   எல்லாம், ‘முடியுமா?’ என்ற கேள்வியின் தாக்கம் செய்த வேலை!

   இப்படியொரு கருவை கையில் எடுக்கக் காரணமே ‘ரோஜா’ என்ற வாசகியொருவர் தான். அவரின் அன்பான வேண்டுகோளே!

   மிக்க நன்றி ரோஜா. உங்கள் எதிர்பார்ப்பு இதில் பூர்த்தியாகியுள்ளதோ நானறியேன். ஏதோ என்னால் முடிந்தளவு எழுதி இருக்கிறேன்.

   இக்கதையின் ஆரம்பத்திலிருந்து என்னோடு பயணித்து, கருத்துக்களைப் பரிமாரி என்னை மகிழ்வித்த வாசகர்களுக்கும்,

அமைதியாக வாசித்துவிட்டுப் போன வாசகர்களிற்கும்,

எப்போதும் போலவே முதல் வாசகியாக, எழுத்துப்பிழை, திருத்தங்கள் என்று சுட்டிக்காட்டி கதையின் நேர்த்திக்கு துணை நின்ற ‘தர்சி கோகு’விற்கும் மனம் நிறைந்த நன்றிகளும் அன்பும்!

   மீண்டும் ஒரு கதையைப் பதிய தளம் தந்துதவிய பெண்மை, லேடீஸ் விங்க்ஸ்… நன்றியும் அன்பும்.

  இக்கதையை மூன்று பேருக்கு சமர்ப்பணம் செய்யப் போகிறேன்.

   ஒன்று தர்சி…ஏனென்று நான் சொல்லத் தேவையில்லை. கதையின் நேர்த்தியில் அவரின் பங்குண்டு. தன் அத்தனை வேலைகள், குடும்பம், குழந்தைகள்… இவற்றின் மத்தியிலும்  எப்போதுமே எனக்கென நேரமொதுக்கும் அவரின் எதிர்பார்ப்பில்லா அன்புக்காகவும்,

   மே 30…  இக்கதையின் 27 அத்தியாயங்களை அப்படியே கோட்டைவிட்டுவிட்டேன் . அந்த doc இல், தர்சி சரிபார்த்து அனுப்பிய முதல்  ஐந்து எபியை save பண்ணிவிட்டேன்.

  அதை இப்போ நினைக்கும் பொழுதும் எனக்கு ஏதோ போல இருக்கு.

  அன்றைக்கு, தம் நேரத்தில் சில மணிநேரத்தை ஒதுக்கி, கதையைத் தேடிக் கண்டுபிடித்து என் முன்னால் கொண்டு வந்தவர்கள் இருவர். ஒருவர் இந்தியா மற்றவர் இலங்கை . என் செல்லங்கள் ( இதுக்காக என்று இல்லை. எப்போதுமே செல்லங்கள் ) கார்த்திம்மா , உஷாம்மா இருவரினதும் எதிர்பார்ப்பில்லா அன்புக்காகவும்,

    இக்கதையை இவர்கள் மூவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் .

  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ..நான் ரசித்து எழுதியது உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு, மீண்டும் ஒரு கதையோடு சந்திக்கும் வரை டா டா பை பை…

அத்தியாயம் 39 (இறுதிப்பகுதி)

Advertisements

நெஞ்சினில் நேச ராகமாய் ! புத்தக வடிவில் !

21731610_817354428446646_702693809425669618_o

அன்பு வாசகர்களே !

‘நெஞ்சினில் நேச ராகமாய்’ இம்மாத இறுதியில் உங்கள் கைகளில் புத்தகமாகத் தவழ இருக்கின்றது.

அழகான அட்டைப் படத்தோடு நேர்த்தியாக அச்சிட்டு வெளியிடும் சிறகுகள் பதிப்பகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் !

வழமை போலவே உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் மக்களே!

வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

புத்தகக் கண்காட்சி ! BMICH – கொழும்பு .

21751281_1996591457221951_153913310983211119_n

 

எதிர்வரும்  செப் 15 முதல் செப் 24 வரை, கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்களை பூபாலசிங்கம் புத்தகசாலையில் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் .

 
Stall number- Hall A 21, 22, 30, 31, 32

உன் வாசமே என் சுவாசமாய்! 36

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த அத்தியாயம் . இன்னும் மூன்று பதிவுகள் மட்டுமே !

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மிகுந்த மகிழ்வடைவேன். 

அத்தியாயம் 36

உன் வாசமே என் சுவாசமாய்! 35

ஹாய்  ஹாய்….

அடுத்த அத்தியாயம் இதோ…

இதுவரை , அமைதியாக வாசித்தவர்களிடம் இருந்து கருத்துக்கள் எதிர்பார்க்கப் படுகின்றன.

சொல்லத் தவறினால் என்ன நடக்கும் என்றும் உங்களுக்குத் தெரியும்.

அத்தியாயம் 35

 

 

உன் வாசமே என் சுவாசமாய்! 34

அன்பு வாசகர்களே!

இதோ அடுத்த அத்தியாயம் . 

உங்கள் கருத்தை நான் எவ்வளவு ஆவலோடு எதிர்பார்ப்பேன் என்று சொல்லவே தேவையில்லை  அல்லவா.

வாசிச்சிட்டு வந்து சொல்லுங்க.

 உன் வாசமே என் சுவாசமாய்! 34

உன் வாசமே என் சுவாசமாய்! 32 ,33

அன்பு வாசகர்களே!

இதோ அடுத்த அத்தியாயங்கள் .

 இன்று எபி போட்டிருப்பேன் என்று வந்து பார்த்து ஏமாந்து போனீர்களா . சுத்தமாக மறந்து போனேன் . பாடசாலை ஆரம்ப நாள். அந்தக் கலகலப்பில் இதை மறந்து போனேன் . 

அதற்காக போனஸ் எபி ..ஓகே தானே 

இன்னும் ஆறு அத்தியாயங்கள் மட்டுமே உண்டு. இதுவரை வாசிக்காதவர்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம் .

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன்.

அத்தியாயம் 32

அத்தியாயம் 33