உன் வாசமே என் சுவாசமாய்!-1

அன்பு வாசகர்களே!

முதல்பதிவு பதிந்துள்ளேன் .

வாசித்துவிட்டு உங்கள் மனதில் தோன்றுவதை பதிந்துவிட்டுச் செல்லுங்கள்.

கிழமையில் இரு பதிவுகள் , திங்கள் வியாழன் நம்பி வந்து பார்க்கலாம். 

 

உன் வாசமே என் சுவாசமாய்! -1

 

கமெண்ட்ஸ் – பெண்மை

                            லேடிஸ் விங்க்ஸ்  

Advertisements

காதல் செய்த மாயமோ!(காவ்யா) புத்தக வடிவில்!

18553232_1383988181659961_1803938744_o

 

அன்பு வாசகர்களே!

மிக மிக மகிழ்ச்சியான செய்தி ஒன்றுடன் வந்துள்ளேன்.

‘காவ்யா’ யாருமே மறந்திருக்க மாட்டீர்களே..

இணைய வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், பல அழகிய ரிவ்யுகளையும் தந்து எனக்கு மிக்க நிறைவைத் தந்த கதை.

சந்தோஷ், காவ்யா , சாந்தாம்மா, கலகல அபி மற்றும் வண்ணமயமான கல்லூரிக்காலம்  என நகரும் கதை,  இதோ,  நூல் வடிவில் உங்களை நாடி வரவுள்ளது, 

காதல் செய்த மாயமோ!  எனும் தலைப்பில்!

இதுவரை வெளிவந்த நாவல்களைப் போலவே, இக்கதையும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். 

இந்நேரத்தில்எனது நாவல்களை இதுவரை வெளியிட்ட அருண் பதிப்பகத்துக்கு,  மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

காதல் செய்த மாயமோ! …கதைக்கு ஏற்ப மிகப் பொருத்தமான அழகிய அட்டைப் படம்.. காவ்யாவே நிற்பது  போன்றுள்ளது எனக்கு ..வாசித்தவர்களும் அதை உணரலாம்.

 குறுகிய காலத்தில், மிகவும் அழகுற அச்சிட்டு வெளியிடவுள்ள ‘சிறகுகள்’ பதிப்பகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஜுன் முதல் வாரத்தில் இருந்து புத்தகம் கிடைக்கும், வாங்கி வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.