முடிவுற்ற நாவல்களின் முழு லிங்க்

குறுநாவல்கள்/ நாவல்கள் .

அன்பு வாசகர்களே!

பலரது வேண்டுகோளிற்கிணங்க,  எனது முடிவுற்ற கதைகளில் சிலவற்றை  மீண்டும் உங்கள் வாசிப்புக்காகத்  தந்துள்ளேன். 

மிகுதி நாவல்களை இன்னுமொரு சந்தர்ப்பத்தில்  தருகிறேன் .

உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மிகுந்த மகிழ்வடைவேன். 

 

நீயில்லாது வாழ்வேதடி!

 

மயிலிறகாய்

 

உன்னில் என் நெஞ்சம்  தடுமாறுதே!

 

நீ என் சொந்தமடி !

 

சில்லிடும் இனிமை தூறலாய்!

 

https://drive.google.com/file/d/0B1RF8Y0dP06wQjg0aVZRSnFyWFE/preview“>உயிரில் கலந்த உறவிதுவோ!

 

https://drive.google.com/file/d/114ZFmXq6pEVrPtkNUHyvvV5VlEXmoLlR/preview“>காதல் செய்த மாயமோ!

 

 

 

 

 

 

20 replies »

 1. எனது நாவல்களை வாசிக்க ஆர்வம் காட்டுவதில் மிக்க சந்தோசம் .

  வாசித்துவிட்டு எப்படி இருக்கு என்றும் சொலுங்க..

  நன்றி நன்றி

  Like

 2. சந்தோசம் அனு…வாசித்துவிட்டு வாங்க…

  Like

 3. ஹாய் ரோசி ….நீ இல்லாமல் வாழ்வேதடி __இப்பொழுது தான் முடித்தேன் ….அழகான கதை கணவன் மனைவி என்றால் எல்லாம் தான் இருக்கும் ….எனக்கு எப்பொழுதுமே பெண் வீட்டில் ஏட்டிக்குப் போட்டியாக நடந்தால் பிடிக்காது …..கொஞ்சம் வளைந்து குடுத்து போனால் தான் குடும்பம் குடும்பமாக இருக்கும் என்று நினைப்பவள் நான் ….எது எதற்கோ விட்டுக்குடுத்து போகும் நாம் …..மிக நெருங்கிய உறவில் ஈகோ பார்ப்பது நகைப்புக்குரிய விஷயம் …..உரிமை இருக்கும் இடத்தில் தான் பாசத்தையும் காட்ட முடியும் , கோபத்தையும் …..அந்த வகையில் என்னை ரகு_சிந்து ஜோடி மிகவும் கவர்ந்தார்கள் ….மிக மிக இயல்பான கதை ….மிகவும் ரசித்துப் படித்தேன் ….நன்றி பதிவிட்டதற்கு .

  Liked by 1 person

 4. wow! என் முதல் கதை மதி இது …

  இங்கு என் கதைகளுக்கு கிடைத்த rws இல தேடி எடுக்க கிடைத்தவைகளை சேர்த்திருக்கிறேன் …முடிந்தால் பாருங்க.

  அவ்வளவு நல்ல rws நான்..அதுவும் எழுத வருமா என்று முயன்று பார்த்த குட்டிக் கதைக்கு, கொஞ்சமும் எதிர்பார்க்காது கிடைத்து என்னை மிரள வைத்தது .

  அப்படிக் கிடைத்த கமெண்ட்ஸ், rws க்கு பொருத்தமா எழுதவேணும் என்று மினக்கெட்டு எழுத வைத்த கதை இது..எப்போதுமே எனக்கு விசேஷம் ரகு சிந்துவும் .
  அது உங்களுக்கும் பிடித்தஹ்தில் மிக்க மிக்க மகிழ்ச்சி மதி…நன்றி நன்றி

  Like

 5. வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க Jeys…நன்றி நன்றி

  Like

 6. உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே…
  படித்தேன்.. என்னுடைய ofc நிறையவே நினைவு வந்தது…
  அதிலும் குறிப்பாக பூஜா A.C. ஜ தமிழில் திட்டுவது எல்லாம் நான் நிறையவே
  திட்டியிருக்கிறன்…ofcla பூஜா செய்யும் வேலை எல்லாம் நான் நிறைய செய்திருக்கிறேன் 😋😋😋
  Really superb story mam….

  Liked by 1 person

 7. மிக்க மகிழ்ச்சி ஷர்மி …

  வாசிச்சிட்டு சொல்லுங்க…

  நன்றி நன்றி

  Like

 8. ஹா…ஹா..அப்போ மலரும் நினைவுகள் என்று சொல்லுங்க..

  கதை உங்களை பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கு …நிச்சயம் சந்தோசமா இருந்திருக்கும் இல்லையா..

  அதில் எனக்கு நிறையவே சந்தோசம்

  மற்றக் கதைகளையும் வாசித்துவிட்டு சொல்லுங்கோ

  நன்றி ஜனா …

  Like

 9. Hi Rosy, Uyiril kalanta uravituvo katai vasiten…miga piditatu…

  Azagana katai , kataikalam, katapaatirangal….sirapaga iruntatu….thanks for the link.

  Matra kataikal sila paditu LW il cmt podirukiren…vasikata katai etuvum iruntaal vasitu viddu marubadi varukiren 🙂

  Liked by 1 person

 10. ஹாய் ஜான்சி …

  உயிரில் கலந்த உறவிதுவோ…உங்களுக்கு பிடித்திருப்பதில் மிக்க மிக்க சந்தோசம்…

  ஆமாம் lw இல உங்க கமெண்ட்ஸ் பார்த்திருக்கிறேன் ..நினைவு இருக்கு.
  ..மிக்க மிக்க நன்றி ஜான்சி

  Like

 11. Rosei akka epidi irukirirgal… theriyutha enai… நீயில்லாது வாழ்வேதடி ! padithean… romba super sindhu character awesome… so nice short and sweet already உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

  நீ என் சொந்தமடி! padithu irukean …. Methi padithutu vandhu kadhaikirean……

  Liked by 1 person

 12. வாங்கோ வாங்கோ துர்கா ..

  உங்களை மறப்பேனா ..

  நான் நன்றாக இருக்கிறேன் நீங்களும் நலம் தானே .

  ‘நீயில்லாது வாழ்வேதடி’ …என் முதல் கதை ..சிந்து ரகு முதல் நாயகன் நாயகி ..எனக்கு எப்போதுமே very special ..அக்கதை உங்களுக்கும் பிடித்ததில் மிக்க சந்தோசம் மா .

  ம்ம்..மிச்சம் வாசித்துவிட்டு வாங்கோ..

  மிக்க நன்றிடா .

  Like

 13. மயிலிறகாய்! evaluvu vadiva irunthathu padika…. Manasai மயிலிறகாய்! varudiyathu…. romba pidiththa anjali veda nenga sona vitham…. Thotam ,,, vepa marathu adila katil potu padukurathu sugam than………

  Liked by 1 person

 14. என்னாலும்எழுத முடியுமா என்று பரீட்சித்துப் பார்த்த குட்டிக் கதைகள் முதல் இரண்டும் , நீயில்லாது வாழ்தடி மற்றும் மயிலிறகாய்…

  அது உங்கள் மனதை வருடியதில் மிகுந்த மகிழ்ச்சி துர்கா …

  மிக்க நன்றிம்மா

  Like

 15. Akka super romba romba arumai..என்றும் உன் நிழலாக! enaku rajan ninthu romba kastama irunthathu… Evaluvu nal ah avan nithi manathil ninthu irunthan… Success agula ok but vasee love panathu enaku kovam than… thmabi love panuran therinthu evan manasil ninka kudathu… Avaluku rajan idam thonamal irukalam athuku aga aval epidi evan ninthu kulalam… romba kovam enaku vasee mela………

  Liked by 1 person

 16. ஹா..ஹா…துர்கா ..திட்டு வாங்கினான் போலவே வசி….ஹா..ஹா..சந்தோஷ் வாங்கியதை விடவா என்ன

  உங்க கோபத்தில் நியாயம் இருக்கு என்றுதான் நானும் நினைக்கிறான் துர்கா..

  ஆனால் பாருங்க வசி அப்படி நினைக்கவில்லை..ஹ்ம்ம் …நாம என்ன செய்ய முடியும் …

  மிக்க மிக்க சந்தோஷ மா இருக்குமா …இந்தக் கதைதான் நான் முதலில் புத்தகம் போடக் கொடுத்தது ..95 இடம் பெயர்வு பற்றி ..மேலோட்டமா நிதி குடும்பம் அதில் இடம் பெயர்ந்தார்கள் என்றும் , ..தனா இந்தியா வந்து சேர்ந்த விதம் பற்றியும் … இலங்கையில் அப்போ நடந்த பிரச்சனை பற்றி வந்திட்டு என்பதால் போட முடியவில்லை ..பிறகு எடிட் பண்ணிய பிறகும் அப்படியே இழுபட்டுப் போச்சு..எப்போவாவது புத்தகமாக வருமா என்ற ஆவல் எனக்குள்ள இருக்குது பார்ப்போம்.

  மிக்க நன்றி துர்கா

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s