2 . மயிலிறகாய்!

Edward Singer

 

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

முதல் கதையில் ஏற்பட்ட மனமகிழ்வு இக்குறுநாவலுக்கு வித்திட்டது.  

 இதம் தருமோ இந்த உறவுகள் எனும் தலைப்பில் இணையத்தில் எழுதிய இத்தொடர், அக்ஷ்யா இதழில் எனது முதல் குறுநாவலாக வெளியாகி மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.

“கிளிநொச்சியில், அன்பான விவசாய குடும்பத்தில் மூன்று பெண்சகோதரிகளில் மூத்தவளாக பிறக்கும் நாயகி அஞ்சலி!

 திருமணம் எனும் உறவால் குடும்பத்தை விட்டு தொலைவில் விலகிச் செல்ல வேண்டுமே என்கின்ற கலக்கத்தை விழுங்கிக் கொண்டு வெளிநாட்டு வாழ்வுக்கு தயாராகிறாள் . 

அதிலிருந்து ஆரம்பிக்கும் அவள் வாழ்வுப் பயணத்தில் ஒரு நிலையான தரிப்பிடம் வரும் வரை கதை  நகர்கின்றது.”

அஞ்சலியின்  வாழ்வின் பாதையில் பயணிக்க விருப்பமா ?

கதையை வாசித்து, பயணத்தை  அனுபவித்து மகிழுங்கள் வாசகர்களே! 

  

Advertisements

2 thoughts on “2 . மயிலிறகாய்!

 1. Hi Rosei sis
  Really grt sis.congrats sis for ur short stories.how can i read these two
  novels sis, is there any link sis?

  2016-11-28 2:19 GMT+05:30 ரோசியின் தமிழ் நாவல்கள். :

  > ரோசி posted: ” 2 . மயிலிறகாய்! முதல் கதையில் ஏற்பட்ட மனமகிழ்வு
  > இக்குறுநாவலுக்கு வித்திட்டது. ”
  >

  Liked by 1 person

 2. ஹாய் ஜீவி , கதைகளை வாசிக்க ஆர்வம் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி .

  இரண்டு கதைகளும் வெகு விரைவில் e – book க்காக வரும் .

  உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி .

  Liked by 1 person

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s