விட்டில் பூச்சிகள்! by ரோசி.

 

அன்பு வாசகர்களே!

    நான் நலம்; நீங்களும் நலம் தானே?

    முடிந்தால் அடுத்த கதையோடு ‘மே’யில்  சந்திப்போம் என்றேன் அல்லவா? அது எங்கே முடிந்தது?

   அரைக்கிணறு தாண்டிய நிலையில் கதை முறைத்துக்கொண்டு தூங்குது!

   அதை முடித்துவிட்டு உங்கள் பார்வைக்கு கொண்டுவர நிச்சயம் இப்போதைக்கு முடியாது. உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்; நாம் ஆகஸ்ட்டில் புதுக் கதையோடு சந்திப்போமே!

   இடையில் உங்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்ல இச்சிறுகதையோடு வந்திருக்கிறேன். (ஹாய் சொல்வதென்றாலும் வெறும் கையோடு  சொல்வதில்லையப்பா.)

   நீங்கள் மட்டும் கதையையும் இதையும் வாசித்துவிட்டு அப்படியே போய் விடுவீர்களா?

    ஒரு ‘ஹை’ ஒரு ‘பை’; அப்படியே, கதையை வாசிக்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றிய கருத்துக்கள், திருத்தங்கள் என்பவற்றையும் எவ்வித தயக்கமுமின்றி பகிர்ந்து கொள்வீர்கள் தானே?

    உங்கள் கருத்துகள் வாயிலாக, உங்களைச் சந்திக்கும் ஆவலில் காத்திருக்கிறேன்.

Advertisements

2 thoughts on “விட்டில் பூச்சிகள்! by ரோசி.

 1. ஹாய் மைதிலி,

  உங்களை இங்கு அன்போடு வரவேற்கிறேன்.

  சிறுகதை உங்களுக்குப் பிடித்திருப்பதில் மிக்க சந்தோசம் .

  தொடர்ந்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  மிக்க நன்றி

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s