சென்னை புத்தகத் திருவிழா -2016

 சென்னை – புத்தகத் திருவிழா 2016 சென்னையில், ஜனவரி 13 முதல் 24 வரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் (ராயப்பேட்டை மருத்துவமனை எதிரில்) நடைபெறவிருக்கும் புத்தகத் திருவிழாவில், எனது புத்தகங்களான : ‘உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!’   ‘நீயென் சொந்தமடி!’   இரு புத்தகங்களும் கீழ்க்காணும் ஸ்டாலில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். “அறிவு … Continue reading சென்னை புத்தகத் திருவிழா -2016