ஆசை யாரைத்தான் விட்டது …??

   இதற்கு நானும் விதிவிலக்கில்லை என்பதற்கான சிறு உதாரணம் கீழேயுள்ள சிறுகதை.

    பெண்மை இணையதளத்தில் தை 2014 இல்,  மாதம் ஒரு சிறுகதை எவரும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    அதுவரை நான் வாசித்த கதைகளுக்கு சின்னதாக ரிவ்யூக்கள் எழுதி இருந்த நான், ஒரு சிறு ஆவலில் எழுதிய என் முதல் படைப்பு இது .

    இன்னும் எத்தனை எத்தனை கதைகள் என்னால் எழுத முடிந்தாலும், இச்சிறுகதை எழுதிய சூழ்நிலையையும், மனநிலையையும், இதைப் பார்த்துவிட்டு என்னை ஊக்கப்படுத்தி தொடர்ந்து சீரியல் கதை எழுத வைத்த இணையத்தில் அறிமுகமான என்றும் இனிய நட்புக்களையும்   எப்போதுமே என்னால்  மறக்கவே முடியாது.

 

 

 

Advertisements

4 thoughts on “ஆசை யாரைத்தான் விட்டது …??

 1. ஹாய் கார்த்திகா , அது ஒரு குட்டிக் கதை தான் .

  வாசிக்க முடியவில்லையா ..ஹ்ம்ம் ..ஏனென்று தெரியவில்லையே….அங்கே லிங்க் போட்டிருக்கிறேன் . இப்போ பாருங்க.

  இங்கு வந்து என் எழுத்தை வாசிக்க ஆர்வம் காட்டுவதில் மிக்க மகிழ்ச்சி..நன்றி கார்த்திகா.

  Like

 2. Hi Rosei, tks for the link. I realized after reading in the link, very short story. 🙂 This I can see in the page without any problem – my mind started thinking about what would happen in that festival “tiruviza’. I came from a village and settled in Singapore for 20 yrs now. I miss all tiruviza’s; unfortunately I can’t go during that time due to children’s school terms. Nice story.
  Tks

  Liked by 1 person

 3. ஹாய் கார்த்திகா ,

  நீங்கள் கேட்டபோது இப்படி இருக்கும் என்று நானும் நினைத்தேன் .

  எப்படியோ எழுதவேணும் என்று நினைத்துதான் அச் சிறுகதையை ஆரம்பித்தேன் .

  அந்த நேரம் நினைத்ததை எழுத முடியவில்லை . ஆறுதலாக எழுதிவிட்டு போடவும் பொறுமையில்லாமல் ..ஹா..ஹ…முதல் கதை ஒரு ஆர்வக்கோளாறில் அப்படியே பெண்மையில் போட்டிருந்தேன்.

  அப்போது சிலர் மிச்சம் எங்கே என்று கேட்டிருந்தார்கள்.

  பார்ப்போம், நேரம் கிடைத்தால் அதை எடிட் பண்ணி எழுதவேண்டும்.

  மிக்க நன்றி கார்த்திகா .

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s