ஆசை யாரைத்தான் விட்டது …??

   இதற்கு நானும் விதிவிலக்கில்லை என்பதற்கான சிறு உதாரணம் கீழேயுள்ள சிறுகதை.

    பெண்மை இணையதளத்தில் தை 2014 இல்,  மாதம் ஒரு சிறுகதை எவரும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    அதுவரை நான் வாசித்த கதைகளுக்கு சின்னதாக ரிவ்யூக்கள் எழுதி இருந்த நான், ஒரு சிறு ஆவலில் எழுதிய என் முதல் படைப்பு இது .

    இன்னும் எத்தனை எத்தனை கதைகள் என்னால் எழுத முடிந்தாலும், இச்சிறுகதை எழுதிய சூழ்நிலையையும், மனநிலையையும், இதைப் பார்த்துவிட்டு என்னை ஊக்கப்படுத்தி தொடர்ந்து சீரியல் கதை எழுத வைத்த இணையத்தில் அறிமுகமான என்றும் இனிய நட்புக்களையும்   எப்போதுமே என்னால்  மறக்கவே முடியாது.

 

 

 

Advertisements